29 பிரதி அமைச்சர்கள் தொடர்பான முழுமையான விபரம்

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01 பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ பொருளாதார அபிவிருத்தி பிரதி...

பெருந்தோட்ட பிரதியமைச்சருக்கு ஜீவன் வாழ்த்து

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். " தேசிய மக்கள் சக்தி சார்பில்...

பெருந்தோட்ட பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமனம்!

0
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று...

குடும்ப வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும்

0
இலங்கையில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை மிக அதிகளவில் காணப்படுகின்றது. கணவன், மாமனார், மாமியார் என வீட்டில் உள்ளவர்களால் பெண்கள் அதிகளவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர். சில வீடுகளில் பெண்கள் பெண்களாலேயே துன்புறுத்தப்படுகின்றனர். குடும்பங்களில்...

தேர்தலில் தோற்று தெருவுக்கு வந்தது மகிழ்ச்சி

0
" பலமான நாடாளுமன்றம் அமைந்துள்ளதால் தெருவில் இருந்துதான் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அந்தஅடிப்படையில் பொதுத்தேர்தலில் தோற்று தெருவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கின்றது." - என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். மாற்றம் என்றார்கள், ஆனால்...

மன்னாரில் தாய்,சேய் மரணம்: உடனடி விசாரணைக்கு வலியுறுத்து

0
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார...

பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலி தெரிவு!

0
10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பெயரை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்தார். அமைச்சர் சரோஜா போல்ராஜ் அப்பெயரை வழிமொழிந்தார். வேறு...

புதிய சபாநாயகர் நியமனம்!

0
புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க சபுமல் ரன்வல ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர், சபாநாயகர் தேர்வு...

வான்வழி தாக்குதல் எச்சரிக்கை: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

0
உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறையின்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...