புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின்  புதிய வரவு – செலவுத் திட்டம்- மொட்டுக்கட்சி

0
பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குண்டுள்ள நாடு மற்றும் நாட்டின்  பொருளாதாரத்திற்கு உயிர் கொடுக்கும்  ஒரு புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின்  புதிய வரவு - செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்...

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க தீர்மானம்

0
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட...

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள்? ஆராய நிபுணர் குழு

0
ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு...

ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் வரி அறவிடப்படும்

0
ஒவ்வொரு பீடி சிகரெட்டுக்கும் 2 ரூபாய் வரி அறவிடப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணம் அதிகரிப்பு!

0
கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.  

சீனாவை எதிர்கொள்ள LAC அருகே லடாக் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா திட்டம்

0
போர் விமான நடவடிக்கைகளுக்காக லடாக்கில் LAC க்கு அருகில் உள்ள நியோமா மேம்பட்ட தரையிறங்கும் தளத்தை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகளை இந்தியா தொடங்க உள்ளது. LAC இலிருந்து 50 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள...

பதுளையில் மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
பதுளை மாவட்ட மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேளையில் கடும் மழை பெய்து வருகின்றது. நேற்று (13) மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பதுளை-செங்கலடி வீதியின் ஹொப்டன், அம்பலாங்கொட, பீஸ்ஸ...

இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா மீட்பு!

0
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா இலங்கை கடற்படையினரால் , இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த கஞ்சாவை கடத்தி...

அரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

0
இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பரிசீலிப்பதற்காக...

மகளின் நகைகளை திருடி அடகு வைத்து கசினோ விளையாடிய தாய் கைது

0
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டருந்த தனது புதல்வியின் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அடகு வைத்து 40 இலட்சம் ரூபாவை பெற்று கசினோ சூதாட்டத்தில் தாய் ஈடுபட்டதாக மகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய...

மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

0
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். “ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ...

உலக அழகி போட்டியில் முதன்முறையாக சவூதி பெண் பங்கேற்பு

0
முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்க உள்ளது. முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவூதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப்...

பாடலுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

0
சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலக வென்றுள்ளார். இந்த விருதைப் பெற்றுக்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...