மனித புதைகுழிகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பார்வையிட வேண்டும்!

0
" செம்மணி புதைகுழி மற்றும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட புதைகுழிகளை இலங்கைக்கு வருகைதரும் ஐ.நா. பிரதிநிதி பார்வையிட்டு நீதிப்பொறி முறைக்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்." இவ்வாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்...

இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சிக்கு ஆனந்தசங்கரி அழைப்பு

0
தமிழரசுக்கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். இவ்வாறு இணைவதன் மூலம் நன்மையான விடயங்களைப் பெறமுடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

நுவரெலியா மாவட்டத்தில் 4 சபைகளில் ஆட்சியமைக்கிறது இதொகா!

0
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, நோர்வூட், அக்கரப்பத்தனை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச சபைகளில் இதொகா ஆட்சியமைக்கவுள்ளது. மேற்படி சபைகளில் இதொகா உறுப்பினருக்கே தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது. உப தவிசாளர் பதவி தேசிய மக்கள் சக்தி...

தெஹ்ரானில் இருந்து உடன் வெளியேறுங்கள்!

0
ஈரான், தெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று என்று அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான மோதல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலின் டெல்...

அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்கும் இந்தியா

0
இந்தியா அணு ஆயுத கையிருப்பை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் உடனான இடைவெளி விரிவடைந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

கொழும்புக்கு கடந்தப்பட்ட 4,294 கிலோ கழிவுத் தேயிலை மீட்பு!

0
கம்பளை பகுதியில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 4 ஆயிரத்து 294 கிலோ கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. பூவெலிகட தெல்லங்க பகுதியில் வைத்து நேற்று அதிகாலை , இரண்டு மணிக்கு கம்பளை விஷேட அதிரடிப்படை முகாம்...

மரக்கறி விலைப்பட்டியல் (17.06.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஜி – 7 மாநாட்டை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், ஈரான் போர்!

0
கனடாவில் நடைபெறும் ஜி - 7 மாநாட்டில் இஸ்ரேல், ஈரான் போர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் இரு தரப்பு சந்திப்புகளின்போதும் இவ்விவகாரம் பற்றி கலந்துரையாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் உடனான போரில்...

ராஜபக்சக்கள்மீது பொன்சேகா சொற்போர் தொடுப்பு!

0
போர் களத்தில் நேருக்கு நேர் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்சக்கள் அதனை செய்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...