இஸ்ரேலின் இரகசிய அணுவாயுத தளங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

0
இஸ்ரேலின் இரகசிய அணுவாயுத தளங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை! ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. இதற்காக, ஈரானின்...

மரக்கறி விலைப்பட்டியல் (11.06.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (11.06.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பூண்டுலோயா வீதியில் மண்சரிவு!

0
பூண்டுலோயா - கண்டி பிரதான வீதியில் தவலந்தன்னை செல்லும் வழியில் (பூண்டுலோயா) கல்கொரிய பகுதியில் மண்மேடு சரிந்ததில் அவ்வழி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சாரதிகள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டை...

மாணவர்கள் உட்பட 11 பேர் சுட்டுக்கொலை: ஆஸ்திரியாவில் பயங்கரம்!

0
மாணவர்கள் உட்பட 11 பேர் சுட்டுக்கொலை: ஆஸ்திரியாவில் பயங்கரம்! ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும்...

பௌத்த மதத்தால் பெறப்பட்ட நாகரிக பாரம்பரியத்துடன், சிறந்த சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். “பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்”...

ஐரோப்பா சந்தையை குறிவைக்கிறது இலங்கை: நாளை ஜேர்மன் பறக்கிறார் அநுர!

0
  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (11) ஜேர்மனி நோக்கி பயணமாகின்றார். ஜேர்மனியால் விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அழைப்பையேற்று அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர, ஜேர்மன் ஜனாதிபதி, வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். 11 மற்றும்...

வெல்டன் அநுர: மனோ பாராட்டு!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, சம்பவம் செய்த சிறைச்சாலை ஆணையாளரை பதவி நீக்கி, அனுர சிறப்பான சம்பவம் செய்துள்ளார். பாராட்டுகள்! இந்த "ஜனாதிபதி மன்னிப்பு" பட்டியலுக்கு புறம்பாக,...

ரஷ்யா பறக்க முன் மனோ, திகாவுடன் ரணில் மந்திராலோசனை!

0
ரஷ்யா பறக்க முன் மனோ, திகாவுடன் ரணில் மந்திராலோசனை! ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ருணிலின் அழைப்யபின் பெயரில் அவரது ப்ளவர்...

ரணில் நாளை சிஐடியில் ஆஜர்!

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார் எனத் தெரியவருகின்றது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாட்டுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே...

லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தை கட்டுப்படுத்த விசேட படையை களமிறக்கினார் ட்ரம்ப்!

0
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன்   தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற     பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...