வலுவான நிலையில் ஆஸி., இலங்கை உறவு!

0
அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட்...

செம்மணி புதைகுழி குறித்து துரித விசாரணை: நீதி அமைச்சர் உறுதி!

0
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. சுட்டிக்காட்டிய விடயத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். " நாடாளுமன்ற உறுப்பினர்...

மரக்கறி விலைப்பட்டியல் (05.06.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

செம்மணி புதைகுழி அகழ்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கீடு அவசியம்!

0
" செம்மணி புதைகுழியை பாரிய மனித புதை குழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன், அகழ்வுப் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவும் வேண்டும் - என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

16 ஆம் திகதி கொழும்பில் என்.பி.பி. ஆட்சி உறுதியாகும்!

0
கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று அரசாங்கம் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு, " கொழும்பை வெல்வோம் எனக்கூறி மேயர் வேட்பாளர்...

குட்டி சபைகளில் அதிகாரத்துக்காக கீரியும், பாம்பும் ஓரணியில்!

0
" அரசாங்கத்தின் பயணத்துக்கு இடையூறு விளைவிப்பதற்கு குழுவொன்று முற்படுகின்றது. அக்குழுவின் திட்டத்தை நிச்சயம் தோற்கடிப்போம்." - என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன சூளுரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை...

வர்த்தமானி நீக்க அறிவிப்பு உடன் வெளியிடப்படாவிடின் சட்ட மறுப்புப் போராட்டம்!

0
"27.05.2025 அன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக அரசு அறிவித்தது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முதல் நாள் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஒரு வாரமாகியும்...

திரும்பவும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப் போனது தமிழரசு வழக்கு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டு செப்டெம்பர் முதலாம் திகதிக்குத் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் எதிராளிகளில்...

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

0
வவுனியா, காத்தார்சின்னக்குளத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இரத்தக்கறைகளுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தைப்  பொலிஸார் இன்று புதன்கிழமை மீட்டுள்ளனர். வீடொன்றில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாகப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்...

“எம் சொந்த நிலத்தை பறிக்க முனையாதே!”

0
முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...