சமஷ்டி தீர்வே தமிழர்களின் எதிர்பார்ப்பு!

0
"ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும்இ இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டும்." இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்இ இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய தூதுவருடன்...

பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: 11 பேர் கைது

0
இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திய 02 பல நாள் மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோயின் மற்றும் ஐஸ்...

கனடாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ட்ரம்ப்!

0
கனடா அமெரிக்காவுடன் 51ஆவது மாகாணமாக இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின்போது கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். எனினும்,...

தங்கக் குதிரை எங்கே? மஹிந்தவிடம் மன்னிப்பு கோருமாறு வலியுறுத்து!

0
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால் அவரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னிப்பு கோர வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று...

யார் இந்த வேடன்? 

0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் ‘வேடன்’. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை. புரட்சிகரமான பாடல்...

ஆபரேஷன் சிந்தூரில் 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் அழிப்பு!

0
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ' மே...

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது: ஷெபாஸ் ஷெரீப்

0
இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச்...

கம்பளையில் 700 அழுகிய முட்டைகள்: ஹோட்டலுக்கு சீல்!

0
கம்பளையில் புழு வைத்து - அழுகிய நிலையில் இருந்த முட்டைகளை வைத்திருந்த உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு கம்பளை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில்...

மாகாணசபைத் தேர்தல்: சட்டமூலம் விரைவில் முன்வைப்பு!

0
மாகாண சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக தனிநபர் சட்ட மூலம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...