பிரிட்டன் தூதுவருடன் இதொகா தலைவர் சந்திப்பு!
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்தியாவில் இருந்து...
கொழும்பு மேயர் யார்? சஜித் அணியின் அறிவிப்பு இன்று
கொழும்பு மாநகரசபையின் முதல்வர் வேட்பாளர் யாரென்பதை ஐக்கிய மக்கள் சக்தி இன்று அறிவிக்கவுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.
'முதல்வர் வேட்பாளரை தெரிவுசெய்துவிட்டோம். நாளை...
மரக்கறி விலைப்பட்டியல் (27.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கைக்கு நியூசிலாந்து அரசாங்கம் வழங்கும் நிதியுதவி மேலும் விரிவுபடுத்தப்படும்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும்...
ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!
உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய...
மக்கள் காணிகளை சுவீகரிக்க இடமளியோம்: சுமந்திரன் திட்டவட்டம்!
'காணி சுவீகரிப்புக்காக அரசால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசு மீளப்பெறாவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி...
ஜனாதிபதிக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தினரின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு, சர்வதேச லயன்ஸ் கழகம் ஆதரவு வழங்கும் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் பெப்ரிசியோ ஒலிவேரா ( Fabrício...
ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு நாள் கொட்டகலையில் அனுஷ்டிப்பு!
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு நாள் கொட்டகலைய சி.எல்.எப் வளாகத்தில் இன்று(26) அனுஷ்டிக்கப்பட்டது!
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொட்டகலை சி.எல்.எப் வளாக ஆலயத்தில் விசேட...
குட்டி சபைகளில் என்பிபி ஆட்சியமைக்கப்பட்டும்!
கொழும்பு மாநகரசபை உட்பட தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ள சபைகளை அக்கட்சியினர் ஆள்வதற்கு இடமளிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்....













