மரக்கறி விலைப்பட்டியல் (26.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

0
  மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். மாலனி பொன்சேகாவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு நேற்று (25) மாலை சென்ற...

16 வருடங்களுக்குப் பிறகு தீவிரமடையும் சிக்குன்குனியா

0
சிக்குன்குனியா வைரஸ் நோய் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பாரியளவில் பரவி வருவதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில், இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர்...

பெருந்தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஐந்தாவது சிரார்த்த தினம் இன்று

0
"மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 5 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது!" 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அமரர் ஆறுமுகன்...

காணி அபகரிப்புக்கு எதிராக நீதிப் போராட்ட நடவடிக்கை

0
காணி அமைச்சால் வெளியிடப்பட்ட 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணியை அரசுடைமையாக்கும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் சார்பில் நீதிப் போராட்டத்துக்கான நடவடிக்கை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இன்று ஆரம்பமானது. வடக்கில் அரசுக்குக் காணி...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குக!

0
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய சந்தர்ப்பம் உதயமாகியுள்ளது. அதனை சரிவர பயன்படுத்தி வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு...

ஆட்டம் காணும் சஜித் அணி: அசோக சேபாலவும் ராஜினாமா!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலுமொரு தொகுதி அமைப்பாளரும் பதவி விலகியுள்ளார். தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளரும், நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளருமான அசோக சேபாலவே இவ்வாறு, அமைப்பாளர் பதவியை துறந்துள்ளார். எனினும்,...

மரண பூமியாக மாறிவரும் காசா!

0
காசா மக்கள் உணவின்றி வாடி வரும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளாந்தம் பலர் பலியாகின்றனர். பட்டினி ஒருபக்கம், தாக்குதல் மறுபக்கம் என காசா மக்கள் தத்தளிக்க, முழு காசாவும் மரண...

அகதிகள் படகு விபத்து: 427 பேர் பலி!

0
ரோகிங்கியா அகதிகள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் இரு நாட்களில் 427 பேர் பலியாகியுள்ளனர். மியன்மாரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பங்களாதேஷில் ஒரு...

13 வயது சிறுமி வண்புனர்வு: பசறை பகுதியில் கொடூரம்!

0
பசறை பகுதியிலுள்ள தோட்டப்பகுதியொன்றில் 13 வயது சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் இவர் சீர்கேடான விடயங்களில் ஈடுபட்டவர் என...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...