சாகோஸ் தீவுகளின் உரிமையை மொரீஷியசிடம் கையளித்தது பிரிட்டன்!
சாகோஸ் தீவுகளின் உரிமையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்த பிரிட்டன், அதன் இறையாண்மையை மொரீஷியசுக்கு மாற்ற தீர்மானித்துள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
கிழக்கு ஆபிரிக்க நாடான மொரீஷியஸ், 1968 வரை...
கொழும்பில் என்பிபி ஆட்சியமைக்க பிரபா கணேசன் நேசக்கரம்!
பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக செயற்குழு கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
22 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஜனநாயக தேசிய கூட்டணியின் செயற்குழு...
பிரபாகரனுக்கு சிலை: கூற்றை நிராகரித்தார் அமைச்சர்!
பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும், நாட்டில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரமே இதுவாகும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
மரக்கறி விலைப்பட்டியல் (23.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கொழும்பில் என்.பி.பி. ஆட்சி உறுதியானது!
கொழும்பு மாநகரசபையில் நாம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டோம். இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாத்திரமே வெளியிடவேண்டியுள்ளது." - என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையில் எதிரணியே ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டுவரும் நிலையிலேயே அவர் இந்த...
கொழும்பில் எங்கள் ஆட்சி: சஜித் அணி தம்பட்டம்!
"கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை அரசாங்கத்துக்கு வழங்கபோவதில்லை. எதிரணிகளின் ஒத்துழைப்புடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியே மலரும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
போரால் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதில் எவ்வித தவறும் கிடையாது!
"போரால் வடக்கில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூரவேண்டும். அவர்களும் இலங்கையர்கள்தான். இவ்வாறு நினைவுகூருவதில் எவ்வித தவறும் கிடையாது" - என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு...
முப்படைகள் உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டது – பிரதமர் மோடி
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் அவர்களுக்கு பின்னால் இருந்தவர்களுக்கும் கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்கப்படும் என்ற தீர்மானத்தை தாங்கள் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முப்படைகளும் ஒரு சக்கரவியூகத்தை...
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவது இனவாதமா? தமிழரசுக் கட்சி கேள்வி!
இலங்கை தமிழரசுக் கட்சி இனவாதம் பேசவில்லை எனவும், இனத்தின் இருப்பை பற்றி மட்டுமே கருத்துகளை வெளியிட்டுவருகின்றது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
"...
வடக்கில் கலைத்துறையை மேம்படுத்த ஒத்துழைப்பு!
வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்திய குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்...












