சமாதானம், நல்லிணக்கத்துக்காக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்!

0
யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் - 16 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு "பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

0
பாராளுமன்றம் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (16) கூடிய பாராளுமன்ற...

யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா?

0
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்துபோன தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூரும் ஓர் எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும்...

காசாவில் தரைவழியிலும் உக்கிர தாக்குதல்; செத்து மடியும் மக்கள்!!

0
காசாவில் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தற்போது தரைவழி தாக்குதலையும் விரிவுப்படுத்தவுள்ளது. இதற்காக அதிக தரைவழிப் படைகள் களமிறக்கப்படவுள்ளன. காசாவில் ஒரு வார காலப்பகுதிக்குள் 460 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின்...

தமிழரசின் பதில் தலைவர், பதில் பொதுச்செயலாளர் நியமனங்கள் சட்டபூர்வமானவை

0
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், பதில் பொதுச்செயலாளர் நியமனங்கள் அங்கீகாரம் இல்லாதவை எனக்  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறுவது தவறு. கட்சியின் மத்திய செயற்குழுவின் நியமனங்கள் சட்டபூர்வமானவை." - இவ்வாறு...

ரணில், சஜித் அணிகள் சங்கமம்: குட்டி சபைகளில் கூட்டு அரசு!

0
உள்ளுராட்சி சபைகளில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே உள்ளுராட்சிசபைத் தேர்தலில்...

மிஹிந்து செத் மெதுரவில் தங்கி சிகிச்சை பெறும் படையினரின் நலன் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார்

0
மிஹிந்து செத் மெதுரவில் தங்கி சிகிச்சை பெறும் படையினரின் நலன் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்குச் சென்று...

5 மாதங்களுக்குள் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு!

0
நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 19,000 அதிகமான டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 07 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது. இந்நிலையில் டெங்கு ஒழிப்பு வாரம் இன்று(19) முதல்...

சாமர சம்பத் எம்.பி. பிணையில் விடுவிப்பு!

0
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் இன்று (19)முற்பகல் 10...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...