பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்!

0
இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து...

மே 13 புதிய தலைவர் தேர்வு: லிபரல் கட்சிக்குள் இரு முனை போட்டி!

0
ஆஸ்திரேலிய லிபரல் கட்சிக்குரிய புதிய தலைவர் அடுத்த வாரம் தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், அப்பதவிக்கு கட்சிக்குள் வலுவான இருமுனை போட்டி நிலவுகின்றது. துணைத் தலைவர் சுசான் லே மற்றும் கருவூல செய்தித் தொடர்பாளர் அங்கஸ் டெய்லர்...

புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளை நினைவுகூர விமல் அறைகூவல்

0
புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நாளை நினைவுகூருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.அதேபோல ஜனாதிபதியும் நினைவுகூர வேண்டும் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

8 மாதங்களுக்குள் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 52 பேர் சுட்டுக்கொலை!

0
இலங்கையில் 2024 செப்டம்பர் 21 முதல் 2025 மே 7 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இக்காலப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். பாதாள குழுக்களின் துப்பாக்கிக்சூடு மற்றும் ஏனைய...

“அரசியலுக்காகவே என்னை இலக்கு வைக்கின்றனர்” – கொட்டாஞ்சேனை தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியில் முறைப்பாடு!

0
கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார். தான் தேசிய மக்கள் சக்தியில் இருப்பதால் தனது பெயருக்கு...

பயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதங்களுக்குள் நீக்கம்!

0
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மூன்று மாதத்துக்குள் நீக்கப்படும்." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று காலை ஒளிபரப்பான விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...

36 இடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் 300 ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா!

0
இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க அழைப்பு!

0
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று அந்தக் கட்சியின் பதில் தலை...

போர் பதற்றம்: ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

0
  இந்தியா , பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...