கொழும்பை ஆள சஜித் அணிக்கு ஐதேக ஆதரவு?

0
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபரை மேயராக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வந்தால், கொழும்பு மாநகரசபையில் அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது பற்றி சாதகமாக பரிசீலிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகரசபையில் தேசிய...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

0
இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில்...

தேசபந்து தென்னகோன் விசாரணைக்கு அழைப்பு!

0
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை மே மாதம் 19ஆம் திகதி விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை...

விலை போகாதவரே யாழ். மேயராக வரவேண்டும்!

0
"யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராகத் தமிழ்த் தேசியப் பற்றுடன் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வலியுறுத்தினார் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும்...

மின்னல் தாக்கி யாழில் நபரொருவர் பலி!

0
யாழ்ப்பாணத்தில் இன்று மின்னல் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். மேற்படி நபர் ஏழாலை பகுதியில் உள்ள தோட்டமொன்றில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்த வேளை திடீரென...

வடக்கில் பிரித்தாளும் அரசியல்: அமைச்சர் சந்திரசேகர் சீற்றம்!

0
" தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...

இந்திய, பாகிஸ்தான் போரில் தலையிடும் ட்ரம்ப்!

0
பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப்...

அம்ஷிகா விவகாரம்: நீதி கோரி போராட்டம்!

0
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும், மாணவின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (08) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறித்த...

ஐதேகவின் இரும்பு கோட்டை தகர்ப்பு! கொழும்பை ஆளப்போவது யார்?

0
பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...