இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படும்!

0
" இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன." இவ்வாறு கடற்றொழில், நீரியல்...

டிசம்பரில் சஜித் ஜனாதிபதியென்பது அரசியல் நகைச்சுவை!

0
இலங்கையில் தற்போதுள்ள எதிர்க்கட்சிகளால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். எதிர்வரும் டிசம்பர் மாதம் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என ஐக்கிய மக்கள் சக்தி...

டிசம்பரில் முழு நாடும் ரணிலை தேடும்!

0
நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரிசை யுகம் மீண்டும் தோற்றம்பெறும் எனவும், அப்போது முழு நாடும் ரணில் விக்கிரமசிங்கவை தேடும் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (30.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கோல் பேஸில் மேதினக் கூட்டம்: ரணில் எதிர்ப்பு!

0
" கோல் பேஸை அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதில்லை என அனைத்து கட்சிகளும் தீர்மானித்தன. அந்த உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி தற்போது மீறியுள்ளது." - என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று...

பட்டலந்த வதை முகாம்: அடுத்து என்ன?

0
பட்டலந்த வதை முகாம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அற்கையானது, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமையவே, ஜனாதிபதி அலுவலகத்தினால் இதற்குரிய நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி...

சீன உணவகத்தில் தீவிபத்து: 22 பேர் பலி

0
சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியானிங் மாகாணத்தின் லியோயாங் நகரில் உணவகம் ஒன்று உள்ளது. 3 மாடி...

ட்ரம்பின் துரோகத்தை மறக்கமாட்டோம்: கனடா பிரதமர்

0
"அமெரிக்க துரோகத்தின் பாடங்களை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க கூடாது." - என்று தேர்தல் வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். கனடாவை ஆதரிக்கவும் அதனை வலுவாகக் கட்டியெழுப்பவும் மக்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்...

திகாவின் வழிகாட்டலுடன் வெற்றிக்கொடி நாட்டுவோம்!

0
ஸ்தாபகத் தலைவர் வீ.கே.வெள்ளையனின் ஆசிர்வாதத்தோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆளுமையோடு இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என...

“இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும்”!

0
இந்திய இராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் ராய்ட்டரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ராணுவ ஊடுருவல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...