மலையக மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்.

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான திட்டம் ஜனாதிபதியிடம் இருப்பதாகவும்  இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஹங்குராங்கெத்த பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

4 பிரதான போக்குவரத்து சங்கங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம்,...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க முடியும்!

0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன வேட்பாளர், தொழில் முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட தொகுதி...

சஜித்துக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

0
“எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் இந்நாடு அழிவு பாதைக்குச் செல்லும் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.” - என்று இலங்கை தமிழரசுக்...

மரக்கறி விலைப்பட்டியல் (04.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மஹிந்த போரை முடித்ததுபோல ஊழலுக்கு முடிவு கட்டுவேன்!

0
மஹிந்த ராஜபக்ச மூன்றாண்டுகளில் போரை முடித்ததுபோல, ஊழல், மோசடிகளுக்கு மூன்றாண்டுகளுக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு...

அரச ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரச உத்தியோகத்தர்கள் தமது தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், 2025 ஜனவரி முதலாம் திகதியில்...

தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

0
இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (04) முதல் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு 7 இலட்சத்து 12,319 வாக்காளர்கள் தபால்மூலம் வாக்களிக்கத்...

போதை மாத்திரை வியாபாரி பதுளையில் கைது!

0
போதை மாத்திரைகளுடன் பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 45 வயதுடைய பதுளை வெவஸ்ஸ கிராமத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...