தேர்தல் நெருங்கும்வேளைதான் வீதியை திறப்பீரா? சுமந்திரன் கேள்வி

0
தேர்தல் நெருங்கும்வேளைதான் வீதியை திறப்பீர்களா என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது சமூக ஊடக பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு...

மோட்டார் சைக்கிள்மோதி இளைஞன் பலி: பண்டாரவளையில் சோகம்!

0
மோட்டார் சைக்கிள் மோதியதில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை, பண்டாரவளை வீதியில் பண்டாரவளை தம்ரோ காட்சியகத்துக்கு முன்பாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை மாநகரசபையில் பணியாற்றும் 36 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சுத்திகரிப்பு தொழிலில்...

3 தசாப்தங்களுக்கு பிறகு யாழ். பலாலி வீதி திறப்பு!

0
யாழ். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின்...

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!

0
" இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது. அதேபோல நாம் நாட்டை காட்டிக்கொடுக்கவும் இல்லை." என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எந்தவொரு...

மரக்கறி விலைப்பட்டியல் (10.04.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உள்நாட்டு துப்பாக்கியுடன் லுணுகலையில் ஒருவர் கைது!

0
லுணுகலை பல்லேகிருவ பகுதியில் நேற்று ( 09) மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 64 வயதுடைய எல்வத்த பல்லேகிருவ லுணுகலை பகுதியை...

அமெரிக்காவின் வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்!

0
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி கொடுத்த சீனாவை தவிர்த்து, 75 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்க...

வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை

0
வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என மாலைமுரசு மின் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் ஐம்பதுக்கும்...

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம்

0
  இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதற்காக இதுவரையான...

சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!

0
ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க நாடாளுமன்றக்குழு தலைவரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார். இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...