பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு?

0
தாய்லாந்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாங்கொக் செல்கின்றார். அவருடன் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திரவாவும் செல்கின்றார். ஆங்கில வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. “வளமான, நெகிழ்ச்சியான...

2029 இல் அரியணையேறுவோம்: நாமல் ராஜபக்ச சபதம்!

0
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று...

ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான், வியட்நாம் அழைப்பு!

0
நாடு மற்றும் நாட்டு மக்களை அடகுவைக்காது, காட்டிக்கொடுக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் சர்வதேச உறவு பேணப்பட்டுவருகின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம்...

நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: பதறுகிறார் சஜித்

0
நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது. மறுபுறம்...

மியன்மாரில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மருந்து, உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு!

0
மியன்மாரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகின்றது. மியான்மரில் கடந்த 28-ம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...

மரக்கறி விலைப்பட்டியல் (31.03.2025)

0
மரக்கறி விலைப்பட்டியல் (31.03.2025) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன் சூத்திரதாரிகளின் பெயர் வெளியீடு!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய குழுவின் பெயர் விபரம் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் முறையாக...

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் உறவுகள் இன்று போராட்டம்!

0
சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் உறவுகள் இன்று போராட்டம்! கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து...

மீனவர் பிரச்சினை தொடர்பில் விரைவில் அமைச்சு மட்டத்திலான பேச்சு!

0
இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம்...

உள்ளாட்சி தேர்தலிலும் வரலாற்று வெற்றியை மக்கள் வழங்குவர்!

0
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே பொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு வரலாற்று வெற்றியை பெற்றுதந்தார்கள். உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் அதைவிட சிறப்பான ஆணையை வழங்குவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னோக்கி...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...