ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும்...
கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!
கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!
மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் தலைவர் கலைஞர் மலையக வாசுதேவன், கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் கலை மற்றும் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காறிய கலைஞர்களுக்கும், இலக்கிய ஆளுமைகளுக்கும் கலாபூஷணம் அரச...
தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைப்பு!
“ஆறாம் வகுப்புக்குரிய கல்வி மறுசீரமைப்பை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உரிய மீளாய்வின் பின்னர் 2027 ஆம் ஆண்டு முதல் மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறும். ”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை...
அஸ்வெசும கொடுப்பனவு உரித்துள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு ரூ. 6000 கொடுப்பனவு!
அஸ்வெசும உரித்துள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே. க. வலியுறுத்து!
பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள இவ்வாறு வலியுறுத்தினார்.
புதிய...
தொடர்கிறது விமலின் சத்தியாகிரகப் போராட்டம்!
கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 2ஆவது...
ஈரான் போருக்கு தயாராகவே உள்ளது: எச்சரிக்கை விடுப்பு!
“ ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில்...
மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த – அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை!
மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல...
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு!
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய்...













