156 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்...
ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
மஹியங்கனை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 100 போதைமாத்திரைகள் மற்றும் 125 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (12) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிகொலால மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 34...
தேர்தல் முடிந்ததும் மொட்டு கட்சியை கைப்பற்றுவோம்!
“ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கைப்பற்றுவோம்.” – என்று சூளுரைத்துள்ளார் மொட்டு கட்சியின் ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“...
தமிழ் பொதுவேட்பாளர் தரப்புக்கு சஜித் அழைப்பு!
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புடனான கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஷவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் தனித்தனியாக சஜித் பிரேமதாஸவால் இன்று அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியப் பொதுக்...
நாமலின் தேர்தல் ஆட்டம் 21 ஆம் திகதி ஆரம்பம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் பிரதான தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்த...
1,700 ரூபா சம்பளம் தொழிலாளர் கரங்களை சென்றடையும் வரை ஓயமாட்டோம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கும் அவமானங்களுக்கும் மத்தியிலேயே 1700 ரூபாய் சம்பளம் அடையப் பெற்றுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
" தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த...
குளவிக்கொட்டு: 4 தொழிலாளர்கள் பாதிப்பு
தலவாக்கலை, மேற்பிரிவில் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான 4 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜனாதிபதிக்கு முழு ஆதரவு!
“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவு வழங்கும்.” – என்று அச்சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!
“ தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள சம்பள உடன்படிக்கையை கடுமையாக எதிர்க்கின்றோம்.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம்...
சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த ஜனாதிபதிக்கு நன்றி!
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1700 வரை இன்று...













