கொங்கோவை கிலிகொள்ள வைத்துள்ள மர்ம நோய்: 53 பேர் பலி!

0
ஆபிரிக்க நாடான கொங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நோய் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்துக்குள் நோயாளிகள் உயிரிழப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை...

கடும் காற்றால் அள்ளுண்டுச்சென்ற கூரைகள்!

0
கம்பளை - புப்புரஸ்ஸ, போமன்ட் மத்திய பிரிவில் நேற்றிரவு வீசிய கடும் காற்றால் வீடுகளின் கூரைகள் அள்ளுண்டுச்சென்றன. இரு வீடுகளின் கூரைகளே இவ்வாறு முற்றாக அள்ளுண்டுச்சென்றுள்ளன. இதனால் இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் தற்போது...

யாழ்.நூலகத்துக்கு நிதி ஒதுக்குவதைவிட அதிகாரப்பகிர்வே தமிழர்களுக்கு முக்கியம்!

0
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்லக்கூடிய அதிகாரப்பகிர்வையே வடக்கு, கிழக்கு மக்கள் கோருகின்றனர் எனவும், எனவே, அதனை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற...

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு கோல்ட் கார்ட்: புதிய திட்டத்தை வெளியிட்டார் ட்ரம்ப்!

0
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டொலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற...

17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 49 பேர் கைது: 11 துப்பாக்கிகள் மீட்பு!

0
இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ள 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க...

அநுர அரசின் பாதீடு குறித்து ஆஸ்திரேலிய தூதுவருக்கு சஜித் விளக்கமளிப்பு!

0
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் பேச்சு நடத்தியுள்ளார். நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் பிரதி தூதுவர் லலிதா கபூரும் பங்கேற்றிருந்தார். இலங்கையின்...

ஜே.வி.பியிலிருந்து வெளியேறியமை குறித்து இன்று கவலைப்படுகிறாரா விமல்?

0
" போரை முடிப்பதற்காக அன்று ஜே.வி.பியிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்சவை ஆதரித்திருக்காவிட்டால் இன்று தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்..." என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே விமல் வீரவன்ச...

நாமலை கொலை செய்ய சூழ்ச்சி: மொட்டு கட்சிக்கு திடீர் சந்தேகம்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை கொலை செய்வதற்குரிய சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ்...

பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

0
ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று இரவு (25) நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதுடைய சுவினிதகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பதுளை பொலிஸார்...

எல்ல பகுதியில் குளவிக்கொட்டு: இரு சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு!

0
தொமோதரை ,எல்ல பகுதியில் உள்ள 9வளைவு பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டிற்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...