மலையகம் என விளிப்பதால் பிரச்சினை தீராது: லயன் யுகத்துக்கு முடிவு கட்டுங்கள்!

0
வரவு செலவுத் திட்ட உரையில் மலையகம் என்று குறிப்பிடுவதால் பெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது. பொருளாதார மேம்பாட்டின் பிரதான பங்காளர்களாக மலையக மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை 200...

செவ்வந்தியின் தாய், சகோதரன் கைது!

0
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கணேமுல்ல சஞ்சீவ என்பவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் நேற்று திங்கட்கிழமை (24) கைது...

பாதீடு: 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று!

0
தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) நடைபெறவுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (25.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பதுளை பகுதியில் பஸ் மோதி பெண் பலி!

0
பதுளை, பண்டாரவளை வீதியின் ஹல்பே பகுதியில் தனியார் பஸ்ஸொன்று நேற்று மாலை பெண்ணொருவர்மீது மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு பெண் படுகாயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். குடுகல்பதன, ஹெலஹல்பே, பண்டாரவளையில் வசிக்கும்...

இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர்!

0
ஜேர்மனி நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதை வரவேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் கடந்த 23-ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு...

புதிய அரசமைப்பை நாம் உருவாக்கியே தீருவோம்!

0
தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு...

புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணப் பொதி

0
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி. - மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு கூட்டுறவு மற்றும் சதொச...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களுக்கு வலை!

0
எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பத்தாவது...

இறுதிப் போரில் காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ இன்று காலமானார்!

0
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...