பாதீடுமீது மார்ச் 21 இறுதி வாக்கெடுப்பு!

0
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) எதிர்வரும் 17ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

அரசின் முயற்சி கைகூடாது!

0
" சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் பிரயோகித்து அதனை கையகப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்காது." என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று கருத்து...

சஜித் அணிக்குள் ஹர்ஷ டி சில்வாவுக்கு வெட்டு?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தலைவர் பதவி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவருக்கு அப்பதவி வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது. மாறாக கட்சி தலைவரான சஜித்...

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

0
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி...

விகாரை இடிப்பு பிரசுர விவகாரம்: கஜேந்திரகுமார் எம்.பிக்குப் பிணை

0
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரைக் குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு துருக்கி முழுமையான ஆதரவு!

0
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

மொட்டு கட்சி தலைமையகத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவர்!

0
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், மொட்டு கட்சி தலைமையகத்துக்கு இன்று சென்றிருந்தார். கட்சி செயலாளர் சாகர காரியவசம் தூதுவரை வரவேற்றார். பின்னர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருடன் தூதுவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டம்

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளியொருவர் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஒரு காலினை இழந்த முன்னாள் போராளியான அழகரெத்தினம்...

உள்ளாட்சி தேர்தல் திருத்தச்சட்டமூலம்: உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபையில் அறிவிப்பு!

0
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூன்று நீதிபதிகள் கொண்ட குழாத்தினால் விசாரிக்கப்பட்ட "உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...