பாதீடு குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

0
நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக...

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கி நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்

0
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி...

108 கிலோ கஞ்சாவுடன் யாழில் நால்வர் கைது!

0
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை...

30 வருட போரை முடித்த மஹிந்தவுக்கு 30 ஆயிரம் ரூபாவுக்கு வீடா?

0
புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டிய மஹிந்த ராஜபக்ச சிங்கம். அந்த சிங்கம் ஒருபோதும் திணறாது என்று ஜனாதிபதி அநுரவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே. அத்துடன், டயஸ்போராக்களின் ஒப்பந்தத்தை...

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகிறது அமெரிக்கா

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலக அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது. குடியேற்றம் முதல்...

நானுஓயா குறுக்கு வீதியில் லொறி விபத்து!

0
நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (20.01.2025) இரவு விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து (20) இரவு...

விபத்தில் யுவதி பலி: மேலும் இருவர் படுகாயம்!

0
தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து  இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து மாரக்ஷன...

அரச மாளிகையிலிருந்து வெளியேற தயார்!

0
அரசாங்கம் அறிவித்தல் விடுக்கும்பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதிக்குரிய அரசாங்க வதிவிடத்திலிருந்து வெளியேறுவதற்கு மஹிந்த ராஜபக்ச தயாராகவே இருக்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச தற்போது...

அநுர அரசுக்கு எதிரான மும்முனைத் தாக்குதல்!

0
நாட்டு மக்களின் பேராதரவுடன் அரியணையேறியுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக, எதிரணிகள் மும்முனைத் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிசபைத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...