பெருந்தோட்ட மக்களுக்கு ரூ. 2000 சம்பளம் வேண்டும்!

0
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.கடந்த காலங்களில் மலையக மக்களுக்காக செயற்பட்டார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 2000...

மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!

0
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தையொன்று மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது. கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாயார்...

மரக்கறி விலைப்பட்டியல் (10.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தெற்கில் தமிழர்கள் குடியேறிகள் அல்லர்

0
"தேசிய மக்கள் சக்தி முதலில் தமது தரப்பினருக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீகக் குடிகளாகவே வாழ்ந்தனர். அதேபோல் கொழும்பு, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய...

கைதான 10 இந்திய மீனவர்களுக்கும் ஜனவரி 23 ஆம் திகதி வரை மறியல்!

0
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கைக் கடற்படை...

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 46 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

0
காசாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்து மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்...

மியன்மார் அகதிகள் விடயத்தில் மனிதாபிமானத்துடன் செயற்படுக

0
சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம்...

இந்தியா வருமாறு சபாநாயகருக்கு அழைப்பு!

0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அண்மையில் சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பின் போது, ஜகத் விக்ரமரத்னவுக்கு தனது...

கருப்பு ஜனவரி ஆரம்பத்தில் கிழக்கிலும், தெற்கிலும் லசந்தவிற்கு நினைவேந்தல்

0
பதினாறு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரை நினைவுகூரும் வகையில் தலைநகரிலும் கிழக்கிலும் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு...

நாடு கடத்துவது பற்றி கலந்துரையாடவில்லை!

0
ரோஹிங்கியர்களை நாடு கடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், " நாடு கடத்தல் பற்றி கலந்துரையாடப்படவில்லை. வெளிவிவகார அமைச்சர் மியன்மார்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...