அஷாத்தின் கொடூர ஆட்சியை பறைசாற்றும் நிலவறைச் சிறைச்சாலை
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள சைட்னயா நிலவறையில், சிறைவைக்கப்பட்டவர்களைத் தேடி உறவினர்கள் படையெடுத்துள்ளனர். இங்கு நடந்திருப்பவை பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் அஷாத்தின் கொடுமைகளை வெளிக்கொணவர்தாக சர்வதேச செய்திகள்...
வடக்கில் மர்மக் காய்ச்சல்: கொழும்பிலிருந்து இரு குழுக்கள் விரைவு!
வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்று வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து...
வடக்கு மாகாணத்தை உலுக்கும் மர்மக் காய்ச்சல்! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!
மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு...
மலையகத்தில் கதிரை சின்னத்தில் களமிறங்கும் சு.க.!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் வமலையகத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் களமிறங்கவுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும்!
ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ...
காணி உரிமையுடன் தனி வீடுகளே வேண்டும்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் இடம்பெறும் எனவும் இ.தொ.காவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இன்று (11) மாலை கொட்டகலை சீ.எல்.எப்...
பெருந்தோட்ட மக்களின் காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
(க.கிஷாந்தன்)
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை கட்டாயம் பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி...
அடுக்குமாடி குடியிருப்பு குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை!
" பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை." - என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற, 545...
நுவரெலியாவில் 545 பேருக்கு காணி உரித்து வழங்கிவைப்பு!
4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 545 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று (11.12.2024) ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில் வழங்கி வைக்கப்பட்டன.
பெருந்தோட்டம் மற்றும்...













