அரசமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக அஜித் பி பெரோ நியமனம்

0
அரசியலமைப்பு பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பிரதமரின் பிரதிநிதியாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம் பாவா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பிரதிநிதி இன்னும் நியமிக்கப்படவில்லை. சிவில்...

மரக்கறி விலைப்பட்டியல் (07.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள வடக்கு இளைஞர்கள்!

0
முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படும் வடக்கு இளைஞர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ்.சிறிதரன், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல்...

பங்களாதேஷ் நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்

0
பங்களாதேஷ் கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள்...

மீன்பிடித்துக்கொண்டிருந்தவர் நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்து உயிரிழப்பு

0
வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர்...

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்

0
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. 2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும்...

ஒரு வாக்கால் அரசமைப்பு பேரவைக்கான வாய்ப்பை இழந்த ஜீவன்!

0
அரசமைப்பு பேரவைக்கு சிறு கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறு கட்சிகளின் சார்பில் மேற்படி பேரவைக்கு இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும், சிறிதரனும் போட்டியிட்டனர். சிறிதரனுக்கு 11...

தேயிலை மலையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட நபர் கைது!

0
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தேயிலை தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் குழி தோண்டி, மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் அதிகாரி...

கோபா குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு: அரசு உறுதி!

0
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் ( கோபா) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில்...

சுற்றுலாப் பயணியை தாக்கி தொலைபேசியை பறித்த வட்டவளை பகுதி இளைஞர்களுக்கு மறியல்

0
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவரை தடியால் தாக்கி, அவரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர் எனக் கூறப்படும் இரு சந்தேக நபர்கள் வட்டவளை...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...