கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடரில் விபத்து!

0
கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடருக்கு சுற்றுலா வந்த நபர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து கம்பளை, அம்புலுவாவ பகுதிக்கு சிலர் நேற்று சுற்றுலா வந்துள்ளனர். இதன்போதே வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த...

இபோச பஸ் விபத்து: கடை, வீடு சேதம்!

0
ஹங்குராங்கெத்தவிலிருந்து - அதிகாரிகம வழியாக மலுல்ல பயணித்துக்கொண்டிருந்த இபோச பஸ்ஸொன்று இன்று விபத்துக்குள்ளானது. கடைமீது பஸ் மோதியில் குறித்த கடை சேதமடைந்துள்ளது. பிறகு வீடொன்றுக்கு அருகில் பஸ் கவிழ்ந்துள்ளது. இதனால் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது....

நானுஓயாவிலுள்ள ஆபத்தான மரத்தை அகற்றுமாறு வலியுறுத்து!

0
  நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் நாவலர் கல்லூரிக்கு அருகாமையில் வீதியோரத்தில் உள்ள இந்த ஆபத்தான மரத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் , பாடசாலை மாணவர்கள்...

மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட் தொடர் : மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சாம்பியன்

0
மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட் தொடர் : மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சாம்பியன் நுவரெலியா, மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கிரிகெட் தொடரில்,...

எதிரணி கூட்டுக்கு முதல் அடி: பண்டாரவளை மாநகர சபையில் மலர்ந்தது என்.பி.பி. ஆட்சி!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெறாத பண்டாரவளை மாநகரசபையிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. 16 உறுப்பினர்களைக் கொண்ட பண்டாரவளை மாநகரசபைக்கு உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆறு இடங்கள் கிடைக்கப்பெற்றன. ஐக்கிய...

பூண்டுலோயா வீதியில் மண்சரிவு!

0
பூண்டுலோயா - கண்டி பிரதான வீதியில் தவலந்தன்னை செல்லும் வழியில் (பூண்டுலோயா) கல்கொரிய பகுதியில் மண்மேடு சரிந்ததில் அவ்வழி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சாரதிகள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டை...

ரஷ்யா பறக்க முன் மனோ, திகாவுடன் ரணில் மந்திராலோசனை!

0
ரஷ்யா பறக்க முன் மனோ, திகாவுடன் ரணில் மந்திராலோசனை! ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ருணிலின் அழைப்யபின் பெயரில் அவரது ப்ளவர்...

ஒரு லட்சம்வரை சம்பளம் பெற்ற தோட்டத் தொழிலாளர்கள்!

0
  எல்பிட்டிய பெருந்தோட்ட யாக்கத்துக்கு உரித்தான பேர்லன்ஸ், கய்ப்புக்கலை மற்றும் ஹேரோ ஆகிய தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள், கடந்த மாதம் 70 ஆயிரம் ரூபா முதல் ஒ ரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவரை...

பொகவந்தலாவ பகுதியில் 06 பேருக்கு சிக்குன்குனியா

0
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சேவையாற்றும் 06 ஊழியர்கள் சிக்குன்குனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வார காலப்பகுதிக்குள்ளேயே இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு இன்று...

இதொகாவின் 62 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் நிகழ்வு கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்றைய தினம்(07) இடம்பெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள்...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...