வெத்து காகிதமென விமர்சிப்பது கேடுகெட்ட அரசியல்!

0
நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும்...

நாளை கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

0
  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுகின்றது. தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வட்டலியத்த தலைமையில், கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் பிற்பகல் 1 மணியளவில் சம்பள...

நுவரெலியா மாவட்ட டிஐஜி இன்று கடமையேற்பு!

0
நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த சந்திரசிரி இன்று சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பிரியந்த சில்வா, 11 மாத காலம் சேவையாற்றி...

காகிதங்களை கையளிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை: காணி உரிமை பற்றி சஜித் கருத்து!

0
  வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்பே வீடுகளை நிர்மாணிப்போம் என காகிதத் துண்டுகளை பகிரும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். " 1987 ஆம் ஆண்டு அனைவருக்கும்...

நில உரிமை வேண்டும்: ஹட்டனில் கையெழுத்து வேட்டை!

0
  மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட காணியை பெறுவதற்கு தகுதி உடைய அனைவருக்கும் நில உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி ஹட்டன் பஸ்...

காணி உரிமை தொடர்பில் நாடாளுமன்றில் ஆவணம்: ஆதரவு கோருகிறார் ஜீவன்

0
மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்...

“இரத்தினபுரி மாவட்டத்தில் 15,000 குடும்பங்கள் அபாயகரமான பகுதிகளில் வசிப்பு”

0
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (14) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...

இந்திய முதலீடு, நன்கொடை, வீட்டுத் திட்டம் பற்றி ஆராய்வு!

0
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில்...

சம்பள உயர்வு குறித்து பெருந்தோட்ட நிறுவன பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

0
  முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச...

கடதாசி அல்ல, காணி உரித்தே கையளிப்பு! பண்டாரவளையில் நடந்தது என்ன?

0
  " 234 பயனாளிகளுக்கு நேற்று ('ஒரிஜினல் ஒப்பு") அசல் காணி உரித்து வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் 2 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கும் இந்த காணி உரித்து வழங்கப்படும். பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...