சந்திரசேகரனின் படத்தை பயன்படுத்தாதீர்! ராதாவுக்கு அனுசா விடுத்துள்ள எச்சரிக்கை!!

0
" எனது தந்தையான அமரர் பி. சந்திரசேகரனின் உருவப் படத்தையோ அல்லது அவரின் பெயரையோ, மலையக மக்கள் முன்னணி பயன்படுத்தக்கூடாது." என்று  அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அனுஷா...

கொழும்பிலிருந்து கெட்டபுலா தோட்டம் வந்த பெண்ணுக்கு கொரோனா!

0
நாவலப்பிட்டிய கெட்டபுலா நடுப்பிரிவு தோட்டத்தில் இன்று (6) கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி வீட்டுக்கு வந்துள்ள பெண்ணொருவருக்கே பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுடன்...

பசறை,கனவரல்ல பகுதியில் தந்தைக்கும், மகளுக்கும் கொரோனா!

0
பசறை பிரதேச சபைக்கு உட்பட்ட கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 3ஆம் திகதி 22 பேரிடம் மேற்கொள்ள பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளின்...

நுவரெலியா மாவட்டத்தில் 208 பேருக்கு கொரோனா! 311 பேர் சுய தனிமையில்!!

0
நுவரெலியா மாவட்டத்தில் 208 பேருக்கு கொரோனா! 311 பேர் சுய தனிமையில்!!

‘தமிழ் மக்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு’ – ராதாகிருஷ்ணன்

0
தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துடன், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா...

தோட்டத் தொழிலாளர்களுக்காக ஹட்டனில் போராட்டம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் அரசாங்கம் இம்முறையும் ஏமாற்றக்கூடாது என வலியுறுத்தி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் இன்று ஹட்டன் நகரில்கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இந்த போது, ஏமாற்ற...

தொற்றாளருடன் தொடர்பில் இருந்த சுகாதார அதிகாரி தனிமைப்படுத்தப்படாதது ஏன்?

0
நுவரெலியா மாவட்டத்தில் சுகாதார அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நேரடி தொடர்பில் இருந்தபோதும் அவர் தனிமைப்படுத்தப்படாமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் வெவ்வேறான சட்டமா? என்ற...

மேலும் 16 பேருக்கு கொரோனா! தண்டுகலா தோட்டம் ‘லொக்டவுன்’!!

0
ஹட்டன்,நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறமுடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு...

மேபீல்ட் சாமஸ் தோட்ட காவல் தெய்வம் மருதை வீரசுவாமி

0
மேபீல்ட் சாமஸ் தோட்ட காவல் தெய்வம் மருதை வீரசுவாமி

மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதியில் இன்று காலை மண்டேமொன்று சரிந்து விழுந்ததால் பலமணிநேரம் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது. கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையாலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மறே - மஸ்கெலியா,...

ஷாருக்கான் நடிப்பில் ‘டான் 3’ படத்தை இயக்குகிறாரா அட்லி?

0
அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்து 1978-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படம் ‘டான்’. இது தமிழில் ரஜினி நடிப்பில் பில்லா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அமிதாப் பச்சன்...

பிக்பாஸ் சீசன் 9: டைட்டிலை வென்றார் திவ்யா கணேஷ்!

0
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திவ்யா கணேஷ். 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, கம்ருதீன், ஆரோரா சின்க்ளேர், வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள்...

விரைவில் தனுஷ் – மிருணாள் தாகூர் திருமணம்?

0
விரைவில் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷ் – மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால்,...

‘நாகபந்தம்’ படத்தில் பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ்

0
அபிஷேக் நாமா எழுதி இயக்கும் படம் ‘நாகபந்தம்’. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே, ஜுனைத் குமார் இசை அமைக்கின்றனர். இதில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி...