‘பண்டாரவளை கல்வி வலயத்தில் 23 மாணவர்கள் 190 புள்ளிகளை பெற்று சித்தி’

0
பண்டாரளை கல்வி வலயத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 589 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இவர்களின் 23 மாணவர்கள் 190 மற்றும் அதற்கு மேற்பட்டபுள்ளிகளைப் பெற்றுமுன்னிலையில் இருக்கின்றனர் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்....

நல்லாட்சி 50 ரூபாவை கொடுத்ததா ? ரமேஷ் கேள்வி

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு...

ஊவாவில் வரலாற்று சாதனை படைத்த தமிழ்ப் பாடசாலை!

0
தெமோதரை, சவுதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 21 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் ஆகக்கூடிய புள்ளிகளை பெற்றும், அதிகமான...

கினிகத்தேனயில் 19 வயது யுவதிக்கு கொரோனா!

0
கினிகத்தேன பிளக்வோட்டர் பகுதியில் 19 வயது யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பில் வேலை செய்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி இவர் ஊர் திரும்பியுள்ளார். கொழும்பில் இருந்து வந்ததால் இவரிடம் நேற்று...

கொழும்பிலிருந்து தலவாக்கலைவந்த யுவதிக்கு கொரோனா!

0
தலவாக்கலை, சென் கிளாயர் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு - தெமட்டகொடையிலிருந்து குறித்த யுவதி தனது கணவர் சகிதம் கடந்த 16 ஆம் திகதி  சென் கிளாயர்...

யுவதியொருவர் பொலிஸ் ஆவதை தடுக்க கசிப்பு வைத்தவர் கைது!

0
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்ளுக்கான நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவிருந்த யுவதியை தடுக்கும் முகமாக, அவ் யுவதியின் வீட்டின் பின்புறத்தில் கசிப்பு மதுபானம் நிரப்பப்பட்ட இரு கேன்களை மறைத்து வைத்த நபரை, கராண்டுகலைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். மொனராகலைப்...

அடிப்படை நாட் சம்பளமாகவே 1000 ரூபா வேண்டும் – திகா வலியுறுத்து!

0
வரவு செலவு திட்டத்தில் மலையக மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம்...

தெல்தோட்டை முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடப்பது என்ன? கிடைத்த நன்கொடைகள் எங்கே?

0
ஒரு சமூகத்தின் வளர்ச்சியிலும், மக்களை நல்வழிப்படுத்துவதிலும் மதங்களின் பங்கு அளப்பரியது.எல்லா மதங்களும் மக்களுக்கு நன்மைகளையே போதிக்கின்றன. அறவழியில் பயணிப்பதற்கு வழிகாட்டுகின்றன.எனவே, வணக்கஸ்தலங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற விடயத்தில் எவருக்கு எதிர்ப்பு இருக்கமுடியாது. ஆனாலும் அபிவிருத்தி...

கொழும்பிலிருந்து கொட்டகலை வந்தவருக்கு கொரோனா

0
திம்புள்ள - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை, டெரிக்கிளயார் (ராணியப்பு) தோட்டத்தை சேர்ந்த ஆணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து கடந்த 22 ஆம் திகதி குறித்த நபர்...

மக்களுக்கான சபையா, காங்கிரஸ் சபையா? முற்போக்கு கூட்டணி வெளிநடப்பு!

0
நோர்வூட் பிரதேச சபையானது காங்கிரஸின் சபை என்றும், எதிரணி உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கமுடியாது எனவும் குறித்த சபையின் உப தலைவர் வெளியிட்ட கருத்துக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிடும் வகையில் 'பட்ஜட்' மீளாய்வுக்...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...