மத்திய மாகாணத்தில் இதுவரை 4046 பேருக்கு டெங்கு!

0
மத்திய மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை.விடுத்துள்ளது. நாட்டில் பல பாகங்களிலும் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய மாகாணத்தில்...

சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தினம் இன்று

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்  மக்கள் கவிமணி அமரர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று (19)  அனுஷ்டிக்கப்படுகிறது. வட்டகொடை மடக்கும்புர தோட்டத்திலுள்ள அன்னாரின் சமாதிக்கு அருகில் நாளை...

‘ 1000 ரூபா என்பது பாட்டி வடை சுட்டக் கதையாக இருக்ககூடாது’

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்துக்கும், பட்ஜட் முன்மொழிவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது." - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும்,...

‘1000 ரூபா விடயத்திலும் கோட்டா சேர் பெயில்’- சபையில் குமார் சேர் விளாசல்

0
"மலையக மக்களை முழுமையாக மறந்த வரவு - செலவுத் திட்டமே 2021 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஆயிரம் ரூபா முன்மொழிவுகூட ஏமாற்று வித்தையாகும்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,...

‘மக்களுக்காக வாழ்நாளில் மூன்றிலிரண்டு பகுதியை அர்ப்பணித்தவர்’

0
" தனது வாழ்நாளில் மூன்றில் இரண்டுப் பகுதியை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்து, தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மை ஏற்படுத்திக்கொண்ட பெருமையுடன்  மக்கள் ஆட்சி புரிந்துகொண்டிருக்கும் மகத்தான மக்கள் தலைவர் பிரதமர் மஹிந்த...

கலஹா ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை மாணவன் சாதனை!

0
2020 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை பரீட்சையில் கண்டி, கலஹா ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை மாணவனான டி. யஸ்வின் 192 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். மேற்படி பாடசாலை வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவரொருவர்...

தப்பியோடிய கைதிகள்மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி!

0
தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கும் கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையிலிருந்து நேற்றிரவு தப்பியோடிய கைதிகள்மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் ஒரு கைதி காயமடைந்துள்ளார். இரு கைதிகள் பிடிக்கப்பட்டுள்ள நிலையில்...

‘தோட்ட தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதல் 1000 ரூபா’

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன் என்று நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 2021ஆம் ஆண்டுக்கான வரவு...

பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தில் 17 மாணவர்கள் சித்தி!

0
பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலயத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் 160 புள்ளிகளுக்குமேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். வித்தியாலய அதிபர் நல்லதம்பி பாலேந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அயராத, அர்ப்பணிப்பான முயற்சியின் காரணமாக...

இரகசியமாக மிட்போட் டிவிசனுக்கு வந்தவருக்கு கொரோனா!

0
இரகசியமாக ஒஸ்போன் தோட்டத்துக்கு வந்தவருக்கு கொரோனா!

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....

“அவர் வலியை மறக்க குடிக்கவில்லை” – அபினய் குறித்து நடிகை விஜி உருக்கம்!

0
மறைந்த நடிகர் அபினய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “சென்னை 28’ படத்துக்குப் பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் நடித்தேன். அதில்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’

0
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்....

‘அங்கம்மாள்’ படத்துக்காக சுருட்டு பிடித்துப் பழகிய கீதா கைலாசம்

0
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற கதை ‘அங்கம்மாள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. இதில் அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சரண், பரணி, முல்லை அரசி, தென்றல்...