மலையக காந்தி கே. இராஜலிங்கத்தின் 111 ஆவது ஜனன தினம் இன்று!

0
அடக்குமுறையாலும், வறுமையின் கோரத்தாண்டவத்தாலும் வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்களின்  வாழ்வில் ஒளிபிறக்கவேண்டி தமது வாழ்வையே அர்ப்பணிப்பவர்களையும், சொத்து, பணமென அனைத்தையும் மக்களுக்காகவே வாரிவழங்கிய எவ்வித பந்தாவும் கட்டாமல் எளிமையாகவே வாழ்ந்து மடியும் மனிதர்களை...

போகம்பறைச் சிறைச்சாலையில் மேலும் 25 கைதிகளுக்கு கொரோனா!

0
கண்டியில் உள்ள பழைய போகம்பறைச் சிறைச்சாலையில் கடமையிலிருந்த பிரதான சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட மேலும் 26 கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இவர்கள் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் . இவ்வாறு தொற்றுதலுக்கு...

‘எந்த வங்கியில் லோன் வாங்கலாம்’ – திகாவிடம் ஜீவன் கேள்வி!

0
" மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிச்சயம் 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். 7 பேர்ச்சஸ் வீடமைப்பதற்கும் மூன்று பேர்ச்சஸ் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கும் பயன்படுத்தலாம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

மலையகத்தில் தனிவீடா, மாடிவீடா? அரசின் நிலைப்பாடு என்ன?

0
மலையகத்தில் தனிவீடா, மாடிவீடா? அரசின் நிலைப்பாடு என்ன?

வழங்குவதாக கூறிய 20 பேர்ச்சஸ் காணி எங்கே? இ.தொ.காவிடம் திகா கேள்வி!

0
வழங்குவதாக கூறிய 20 பேர்ச்சஸ் காணி எங்கே? இ.தொ.காவிடம் திகா கேள்வி!

மலையகத்திலும் அடை மழை – கடும் பனிமூட்டம்! இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!!

0
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் பல பகுதிகளிலும் தற்போது மழை பெய்துவருகின்றது. மழை, காற்று மற்றும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதை காணமுடிகின்றது. நுவரெலியா...

‘தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது’

0
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது. அவர்களுக்கு அதில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போதுதான், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி எப்போது வழங்கப்படும்?

0
" பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் பிரித்துகொடுப்பதற்கு நல்லாட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா?" - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,...

‘கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டத்துக்கு அதிக கவனம் தேவை’

0
கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதா கிருஸ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு –...

பசறை – கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா!

0
பசறை பிரதேசத்திற்குட்பட்ட கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு (வயது 4 மற்றும் 17) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வருகை தந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போரிடையே மேற்கொள்ளப்பட்ட...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...