மலையக காந்தி கே. இராஜலிங்கம் ஐயாவின் 62 ஆவது சிரார்த்த தினம் இன்று

0
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 62 ஆவது சிரார்த்த தினம்  இன்று (11.02.2025) நினைவுகூரப்படுகின்றது. இதனை முன்னிட்டு புஸல்லாவ, சங்குவாரி...

தங்கப் பதக்கங்களை வென்ற மலையக இளைஞன்!

0
2025 பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இந்திய, ராஜஸ்தானில் நடைபெற்ற அகில இந்திய திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில், இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த மலையக இளைஞன் துரைசாமி விஜிந்த்...

கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிவந்த பஸ்ஸில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

0
கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் (09) இரண்டு மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில்...

“எல்ல ஒடிசி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

0
நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய ரயில் சேவை திங்கட்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயா ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற...

கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது!

0
6400 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று (08) மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். 42 ,40, வயதுடைய கொவிஜன சேவா நிலையத்துக்கு பின் புறமாக வசிக்கும் நபர் ஒருவரும் பூஜா நகர்...

பசறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

0
860 போதை மாத்திரைகளுடன் பசறை பராக்கிரம மாவத்தை பகுதியில் நேற்று இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 27 மற்றும் 28 வயதுடைய பராக்கிரம மாவத்தை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு...

மலையகத்தை நிச்சயம் கட்டியெழுப்புவோம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் மலையகத்தில் இருக்கின்ற கல்வி, வீடமைப்பு மற்றும் வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிட்ணன்...

மலையக மக்கள் குறித்து அம்பிகா வழங்கியுள்ள உறுதிமொழி!

0
மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஆளும் கட்சி உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற தோட்டங்கள் சார்ந்து...

புதையல் தோண்டிய நால்வர் கைது!

0
நாராங்கலை பகுதியில் புதையல் தோண்டிய நால்வரை கைது செய்துள்ளதாக கலஉட பொலிஸார் தெரிவித்தனர். கலஉட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்கலை பகுதியில் புதையல் தோண்டுவதாக கலஉட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த...

மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!

0
மலையகத்தில் மலைபோல் பிரச்சினைகள் குவிந்துள்ளன. அவற்றை படிப்படியாக தீர்ப்பதற்கு எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) எதிர்க்கட்சி உறுப்பினர்...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....