பூஜை பொருட்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு சிகரெட் விற்றவர் கம்பளையில் கைது!

0
கம்பளை நகரில் இபோச பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள, பௌத்த பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றிலிருந்து வெளிநாட்டு சிகரெட் தொகையொன்று கம்பளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. பூஜை பொருட்கள்...

ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான போட்டிகள்

0
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து போட்டிகள் எதிர்வரும் 05 ஆம் திகதி சனிக்கிழமை ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மலையகத் தமிழர்களுக்கு அனுதாபம் வேண்டாம் நியாயம்தான் வேண்டும்!

0
"ஜனாதிபதி அநுர சகோதரரே, தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மலையகத் தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் இனிமேல் இந்த நாட்டில் அனுதாபம் வேண்டாம். எமக்கு நியாயம்தான் வேண்டும்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,...

லிந்துலையில் வீடு உடைக்கப்பட்டு நகை கொள்ளை!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் வீடொன்று உடைக்கப்பட்டு மூன்று அரை பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலேயே,...

ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு: எழுவர் பாதிப்பு

0
ஹப்புத்தளை, பிற்றத்மலை பகுதியில் இன்று (01) குளவி கொட்டியதில் ஏழு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிற்றத்மலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 30 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் இன்று 10.30...

புசல்லாவ இந்து தேசிய கல்லூரியில் 64.1 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி

0
2023 (2024) கல்வி பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையில் புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் 2 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் மேலும் மூன்று மாணவர்கள் 7 பாடங்களில் A சித்தி...

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்30 மாணவர்கள் 9 A

0
2023 (2024) கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 29 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 31 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

36,800 சிகரெட்டுகளை கொண்டுவந்த பெண் கைது!

0
சட்டவிரோதமாக வௌிநாட்டு சிகரெட்களை நாட்டிற்கு கொண்டுவந்த பெண் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வகைகளை சேர்ந்த 36,800 சிகரெட்கள் அடங்கிய 184 பொதிகள் குறித்த பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்...

இதொகாவில் அதிரடி மாற்றம்!

0
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தோட்டவாரியாக இ.தொ.காவின் சில தலைவர், தலைவிமார்களை மாற்றம் செய்வதற்காக கட்சி தயாராகி வருவதாக தெரியவருகின்றது. இ.தொ.காவின் உயர்மட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற பெறும்வாரியான முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த திடீர் மாற்றம் இடம்பெறவுள்ளது. மக்களுக்கு சிறந்த...

8 மலையக எம்.பிக்களும் இம்முறையும் போட்டி

0
  🛑 மனோ,திகா, ராதா சஜித் கூட்டணியில் களத்தில் 🛑 ஜீவன், ரமேஷ் சேவல் சின்னத்தில் தனிவழி 🛑 வேலுகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் பொது சின்னத்தில் போட்டி 🛑 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...