மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

0
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை (01) வெள்ளிக்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்தார். (31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...

ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 1 விடுமுறை!

0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி ஈடுசெய்யப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை இம்மாதம் 31 ஆம்...

ஹப்புத்தளை நகரில் விபத்து: தந்தையும், மகனும் காயம்!

0
ஹப்புத்தளை நகரில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மூன்று வயது மகனும், 37 வயதுடைய தந்தையுமே இவ்வாறு விபத்தில் காயமடைந்து ஹப்புத்தளை பங்கட்டி...

அரசுமீது மக்கள் அதிருப்தி: ராதா கண்டுபிடிப்பு!

0
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன. இதே நிலை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும்,...

தோட்டத் தொழிலாளியின் மகனை பாராளுமன்றம் அனுப்புங்கள்!

0
“இனவாதத்தை ஒழித்து சமத்துவ ஆட்சியை உருவாக்குவதற்காக மக்கள் ஆணையைப் பெற்றுள்ள அரசாங்கத்தின் பிரதிநிதியாகப் பாராளுமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளேன். இரத்தினபுரி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்களைப் பேணுவதற்காகவும் இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் விசேடமாக...

மலையகத்தை மறந்த ஜனாதிபதி:இதொகா தவிசாளர் ரமேஷ்வரன் சுட்டிக்காட்டு

0
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு பல சுயேச்சைக்குழுக்கள் காணாமல் போய்விடும். எனவே, சுயேச்சைக்குழுக்களை நம்பி இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக்கூடாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால்தான் மலையக மக்களின் அரசியல், பொருளாதார...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னஸ்கிரிய சம்பவம்!

0
“மலையகத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சி நடக்கின்றது. இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும். இது எமது இனம் சம்பந்தப்பட்ட விடயம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்காவிட்டால் எதிர்காலம்...

ம.ம.முவின் அரசியல் தளபதிகள் அனுஷாவுடன் சங்கமம்!

0
நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவன், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் பத்மநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நல்லமுத்து, மத்திய குழு உறுப்பினர் சந்திரமணி உட்பட மலையக மக்கள்...

சின்னம் அல்ல எண்ணம்தான் முக்கியம்: மக்கள் எம்மையே ஆதரிப்பார்கள்!

0
" தேர்தல் காலங்களில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்துக்குவரும் பரசூட் வேட்பாளர்களை நம்ப வேண்டாம். வாக்குகளை சிதறடித்து தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு வந்துள்ள சில சுயேச்சைக்குழுக்கள் தொடர்பிலும் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்."...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய விருப்பும் மாற்றம் ஆபத்தானது!

0
மாற்றமென்பது மக்களுக்கு நன்மை பயக்ககூடியதாக இருக்க வேண்டும். தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது மிக முக்கியம். எனவே, எமது பிரதிநிதித்துவத்தை இழந்து அடைய நினைக்கும் மாற்றம் ஆபத்தானமாகவே இருக்கும்." - என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...