லோகி தோட்ட குளத்திலிருந்து இளைஞன் சடலமாக மீட்பு!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். உடப்புசலாவ பகுதியில் இருந்து தொழில் நிமிர்த்தம் தலவாக்கலை நகருக்கு வந்திருந்த இளைஞன் ஒருவரே நேற்று 04.08.2025 மாலை...
File photo

பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு: கலஹா பகுதியில் சம்பவம்!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்முல்ல பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர், மின்சாரத்தை துண்டித்துவிட்டு, பெண்...

போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்

0
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் பொதுமக்கள் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் அச்சமடைந்துள்ளனர். தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...

மாகாணசபைத் தேர்தலில் இதொகா தனிவழி!

0
" மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் அதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எனினும், கட்சியே இறுதி முடிவை எடுக்கும்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,...

குழியில் விழுந்து சிறுவன் பலி: பொகவந்தலாவையில் சோகம்!

0
  பொகவந்தலாவை கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்துயர் சம்பவம் நேற்று (03) மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தரம் மூன்றில் கல்வி பயிலும்...

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 122 எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  - இன்று புதிதாக 4 அடையாளம் யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 7...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கு: ஹட்டனில் துண்டு பிரசுரம்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டு...

கினிகத்தேனயில் விபத்து: பெண் பலி!

0
கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹாமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். கொழும்பில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று, லொறியொன்றை முந்தி செல்ல முற்பட்டவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்...

ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?

0
ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்? அம்பகமுவ பிர­தேச சபை மற்­றும் நாவ­லப்­பிட்டி நகரசபைக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் இம்­புல்­பிட்டி , மெத­கா­வ­து­­ர பிரதேசத்துக்கு பெயிலி வீதி­­யூ­டாக செல்லும் மகா­வலி...

லிந்துலை பகுதியில் ஆட்டோ விபத்து: நால்வர் காயம்!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் ஆட்டோவொன்று இன்று (29) அதிகாலை வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஊவாக்கலையிலிருந்து மெரயா பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...