அனுமானாக நடிக்கும்போதே உயிரைவிட்ட கலைஞன்!

0
25 ஆண்டுகளாக அனுமன் வேஷம் போட்டு நாடகங்களில் பங்கேற்று வந்த கலைஞர், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில்...

சீனாவில் மண்சரிவு – மண்ணுக்குள் சிக்குண்ட 47 பேர்

0
சீனாவின் தெற்மேற்கு மலைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் 47 பேர் சிக்குண்டு காணாமல்போயுள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன. சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷய்குன் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தலேயே இன்று...

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று – அயோத்தியில் குவிந்தனர் லட்சக்கணக்கான பக்தர்கள்…!

0
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உச்ச...

விழாக்கோலம் பூண்டது அயோத்தி – ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை!

0
அயோத்தியில் நாளை இடம்பெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த...

தென்கொரிய நிகழ்ச்சியை பார்த்த வடகொரிய சிறார்களுக்கு 12 ஆண்டுகள் சிறை

0
தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த குற்றத்துக்காக தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச...

பிரமாண்ட மாளிகை – 8 ஜெட் விமானங்கள்.. 700 கார்கள் – உலகின் பணக்கார குடும்பம் இதோ….

0
துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான அதிபர் மாளிகை, 8 தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் பிரபலமான கால்பந்து கிளப் ஆகியவற்றைக் கொண்டு உலகின்...

கணவனுக்கு பீட்சா செய்துகொடுத்த மனைவிக்கு நேர்ந்த கதி……

0
சுவிட்சர்லாந்தில் பீட்சாவினால் ஏற்பட்ட சண்டையில் தன் மனைவியையே கணவர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் நிட்வல்டன் மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது நிறைந்த முதியவருக்கு, அவருடைய மனைவி, பிரியமாய் பீட்சா செய்து...

ஈரானுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!

0
ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான...

ஏவுகணை தாக்குதலால் ஈரான் – பாகிஸ்தானுக்கிடையில் இராஜதந்திர போர்!

0
பாகிஸ்தான்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள தமது நாட்டு தூதுவரை பாகிஸ்தான் மீள அழைத்துள்ளது. " ஈரானில் உள்ள எமது தூதுவரை...

பாகிஸ்தான்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்- வலுக்கிறது கண்டனம்!

0
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....