போர் நடக்கும் உக்ரைனுக்கு கடன் வழங்க IMF ஒப்புதல்
உக்ரைன் நாட்டுக்கு 15.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு ஊழியர் மட்டத்தில் உடன்படிக்கை எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
போர் நடக்கும் நாடொன்றுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புதல்...
வகுப்பறையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்
கனடாவில் உயர்நிலை பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் குத்தியுள்ளார்.அத்துடன் இந்த சம்பவத்தை அறிந்து அதனை தடுக்க வந்த ஆசிரியரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள...
“உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை” – சட்டம் நிறைவேற்றம்
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச்...
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – 13 பேர் பலி! 300 பேர்வரை காயம்!!
ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்தில் நேற்றிரவு (21) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்...
பாதுகாப்பு சபையில் வடகொரியா தொடர்பில் கடுமையான விவாதம்
வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு யார் பொறுப்பு என்பதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தின்போது, அந்த நாடுகள் ஒன்றையொன்று...
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்த சீன தலையீட்டைக்கோருகிறது அமெரிக்கா
சீன அதிபர் ஜின்பிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரஷியாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புடினை சந்தித்து அவர் பேச்சு...
கைது செய்யப்படுவாரா ட்ரம்ப்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (நாளை) தாம் கைது செய்யப்படலாம் என்று கூறியிருப்பதோடு தமது ஆதரவாளர்களை அதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் சட்ட அமுலாக்கல் பிரிவில் இருந்து...
புடின் உக்ரைனுக்கு அவசர விஜயம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர பயணமாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் படைகளுடனான கடுமையான மோதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகருக்கு ரஷ்ய ஜனாதிபதி விஜயம்...
அமேசான் பாம்பு பூனை? – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
அமேசான் பாம்பு பூனையின் நம்பமுடியாத புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் “சர்பென்ஸ் கேடஸ்” என்று கூறப்படுகிறது. இது கருப்பு மற்றும் நியான் மஞ்சள் கோடுகளுடன் கூடிய பூனை. இந்த படம்...
” இது ஆரம்பம் மட்டுமே” – ரஷ்யாவை சீண்டுகிறது உக்ரைன்
" சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு, இதுதான் ஆரம்பம்." - என்று உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் முன்வைத்துவருகின்றது.
சர்வதேச குற்றவியல்...