ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, ஈரான் உயர் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி உச்சபட்ச பாதுகாப்புடன் உள்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பட்டுள்ளதாக தெஹ்ரானின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து...
மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம்!
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது அணுக்கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது.
உக்ரைனுக்கும், அமெரிக்காவுக்குமான உறவு உலகம் அறிந்ததுதான். ஆனால், இந்த இரண்டு...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி!
காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
ஹிஸ்புல்லாவும் இதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுபோரை மேலும்...
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 500 பேர் பலி!
லெபனானில் ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 35 குழந்தைகம், 58 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், 1,600 இற்கு...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்கு, ராக்கெட் ஏவுதளம் அழிப்பு
இஸ்ரேல் இராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17 ஆம் திகதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத் தில்...
ஹிஸ்புல்லா ராக்கெட் லாஞ்சர் இலக்குகளைத் தாக்கி அழித்த இஸ்ரேல் இராணுவம்
தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் ராக்கெட் லாஞ்சர் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர் பேரல்களை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை மதியம் இத்தாக்குதல் நடந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப்...
லெபனானில் தொலைதொடர்பு சாதனங்கள் மீண்டும் வெடிப்பு: 20 பேர் பலி!
லெபனானில் தொலைதொடர்பு சாதனங்கள் மீண்டும் வெடிப்பு: 20 பேர் பலி!
லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 450 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் வோக்கிடோக்கிகள் வெடித்து சிதறியதால்...
சிம்பாப்வேயில் கடும் வறட்சி: யானைகளைக் கொன்று சாப்பிட ஒப்புதல்
தென்ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 200 யானைகளைக் கொன்று மக்களின் பசியைப் போக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே,...
லெபனானில் தொடர் வெடிப்பு: 9 பேர் பலி: ஆயிரக்கணக்கானோர் காயம்!
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து பேஜர்களை ஒருங்கிணைத்து வெடிக்கச் செய்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
லெபனான் நாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர், தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக...
பெருவில் பயங்கர காட்டுத்தீ: 15 பேர் பலி
உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு அமேசான். தென் அமெரிக்காவின் பிரேசில், போலிவியா, கொலம்பியா, ஈக்குவடா, கயானா, பெரு, சுரிநாம், வெனிசுலா, பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் அமேசான் காடுகள் பறந்து விரிந்துள்ளது.
இந்நிலையில், பெரு...