புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்கா அதிர்ச்சி

0
‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ்....

ஜி – 7 மாநாடு 15 ஆம் திகதி ஆரம்பம்: பிரதமர் மோடியும் பங்கேற்பு!

0
கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கனடா பிரதமரின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,...

12 ஆயிரம் கி.மீ வரை தாக்கும் அணுவாயுத ஏவுகணை சீனா வசம்!

0
12 ஆயிரம் கி.மீ வரை தாக்கும் அணுவாயுத ஏவுகணை சீனா வசம்! அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை மறைத்து வைத்திருந்த சீனா முதன் முறையாக தற்போது தன்னுடைய சக்தி வாய்ந்த அணுவாயுதத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறது. இது...

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

0
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செனாப்...

முறிந்தது ட்ரம்ப், எலான் மஸ்க் நட்பு! மோதலும் ஆரம்பம்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “ எலான் மஸ்க் உடன் எனக்கு...

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவின் முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!

0
ஈரான் அனைத்து யுரேனிய செறிவூட்டல்களையும் நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா செய்யத் அலி காமெனெய் நிராகரித்துள்ளார். ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் மறைந்த இமாம் கொமெய்னியின் 36...

லைக் மோகத்தால் பறிபோன உயிர்!

0
லைக் மோகத்தால் பறிபோன உயிர்! அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து பிரபலமான தைவான் பெண் 24 வயதில் உயிரிழந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற...

ஈரான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு அமெரிக்க தடை!

0
12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ...

வலுவான நிலையில் ஆஸி., இலங்கை உறவு!

0
அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட்...

பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ஒத்துழைப்பு: பாகிஸ்தான் அறிவிப்பு

0
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...