இலட்சங்கள் செலவளித்து நாயாக மாறிய ஜப்பான் இளைஞர்
ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டது. இதற்காக, 55 இலட்சம் ரூபா செலவழித்து, அவர் நாய் போல் மாறியுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த, டோகோ...
புடினை கொலை செய்ய முயற்சி – வெளியானது திடுக்கிடும் தகவல்
உக்ரைன்மீதான ரஷ்ய போர் இன்று 4 ஆவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைன் மீது ரஷியா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர்...
கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் – நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை
வடகொரியாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போதிய கொரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால், அந்த நோயைப் போன்ற ‘காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டவா்கள் என்று மட்டுமே அதிகாரிகள் புள்ளிவிவரங்களை...
பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணைவதில் நேட்டோ உறுதி
பின்லாந்தும் சுவீடனும் விரைவாக நேட்டோ கூட்டணியில் சேரும் என்று நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவ்விரு நாடுகளும் நேட்டோவில் சேர்வதைத் துருக்கி எதிர்க்கிறது.
நேட்டோவில் உள்ள 30 நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டால் தான்...
பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு- 10 பேர் பலி
அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்திலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 10 பேர் பலியானதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நியூயோர்க்கின் பஃபேலோ (Buffalo ) நகரிலுள்ள பல்பொருள் அங்காடி கட்டிடத்திற்குள்...
நியூஸிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று
நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் அறிகுறிகள் தென்பட்டதுடன், இன்று (15) காலை அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நியூஸிலாந்து...
கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (வயது - 46), கார் விபத்தில் பலியாகியுள்ளார்.
டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் குயின்ஸ்லேண்ட் காவல் அதிகாரிகள் கூறும்போது, சைமண்ட்சின்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் (sheikh khalifa bin zayed al nahyan) காலமானார்.
‘நான் இறக்கவில்லை… சமாதியில் இருக்கிறேன்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா
கடத்தல், பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார்.
அவர் அவுஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி அதனை கைலாசா நாடு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும்...
உக்ரைனில் நீண்டபோருக்கு தயாராகும் புடின்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில் அந்நாட்டின் கிழக்கில் வெற்றி பெற்றபோதும் கூட நீண்ட கால போர் ஒன்றுக்கு தயாராவதாக அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு உக்ரைனை ரஷ்யா கைப்பற்ற முயற்சிக்கும்...