உக்ரைனுக்கு மேலும் 625 மில். டொலர் அயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா
உக்ரைனுக்கு அமெரிக்க மேலும் 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இதில் உயர் நடமாடும் பீரங்கி ரொக்கெட் அமைப்பும் உள்ளடங்குகிறது. இது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி...
7ஆம் நூற்றாண்டின் தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு
தேசிய சரணாலயம் ஒன்றில் உள்ள சுவர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7ஆம் நூற்றாண்டின் 44 தங்க நாணயங்களை இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
170 கிராம் எடை கொண்ட இந்த நாணயங்கள் ஹேர்மன் நீரோடைப்...
சுவீடனின் பாபோவுக்கு மருத்துவத்திற்கு நோபல்
மனித பரிணாம வளர்ச்சி குறித்த தனது ஆய்வுக்காக சுவீடனின் உடற்கூறியல் நிபுணர் ஸ்வன்டே பாபோவுக்கு 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக' அவருக்கு...
ஏராள சலுகைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விசா நடைமுறை இன்று முதல் அமல்
புதுப்பிக்கத்தக்க 5 ஆண்டு பசுமை குடியிருப்பு விசா உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமிரகத்தின் புதிய விசா விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய...
கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலி
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகினர். மேலும் 180 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கால்பந்தாட்ட போட்டியில் தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள்...
ரஷ்யாவின் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்!
உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது. உக்ரைனின் 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷிய அதிபர்...
அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில்
அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து இறுதி...
பிரிட்டன் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது.
1971ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சரிவாக இது உள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு நேற்றுக் காலை சுமார் 4...
ரஷ்யாவில் பாடசாலைக்குள் தாக்குதல் – 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி!
ரஷ்யாவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உத்முர்டியா மாகாணத்தில் உள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்...
ஒக்டோபர் 9 முதல் மொஸ்கோவிலிருந்து விமான சேவை ஆரம்பம்
ரஷ்யாவின் 'ஏரோஃப்ளோட்' விமான சேவை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மொஸ்கோவிலிருந்து கொழும்புக்கு விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, நிறுவனம் ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்கும்.தாய்லாந்தின் பேங்கொக்கிற்கான...