உக்ரைன் போரில் ஆளில்லா விமானங்களை களமிறக்கும் ஈரான்

0
உக்ரைன் போரில் பயன்படுத்த ஈரானிடமிருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த...

கொவிட்: உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையத்திற்குப் பூட்டு

0
உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையமாக உள்ள மக்காவுவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன. 30க்கும் அதிகமான சூதாட்ட விடுதிகள் உட்பட அத்தியாவசிமற்ற வர்த்தகங்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு நிர்வாகம்...

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் ரத்து!

0
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. எலான் மஸ்கிற்கு டுவிட்டர் நிறுவனத்தை மேற்கண்ட தொகைக்கு விற்பனை...

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் உயிரிழப்பு!

0
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே , வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மார்பு மற்றும் கழுத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. இதேவேளை, துப்பாக்கிக் குண்டு பாய்ந்த...

பிரிட்டன் பிரதமர் இராஜினாமா – அமெரிக்கா, உக்ரைன் கவலை! ரஷ்யா மகிழ்ச்சி!!

0
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறினர். இதனால் பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ்...

நைஜீரியாவில் சிறைச்சாலைமீது தாக்குதல் – 600 கைதிகள் தப்பியோட்டம்!

0
நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைமீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 600 கைதிகள் தப்பியோடி உள்ளனர். நைஜீரியா தலைநகர் அபுஜாவில் குஜே என்ற சிறைச்சாலை உள்ளது. துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் குறித்த சிறைச்சாலைமீது...

எம்.பியாகிறார் இசைஞானி!

0
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நேரடியாக நியமிக்கிறார். கலை,...

இத்தாலியை வதைக்கும் வறட்சி – அவசர நிலை பிரகடனம்

0
இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான...

ஆபிரிக்க நத்தையினால் அமெரிக்காவில் முடக்கம்

0
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பாஸ்கோ வட்டாரத்தில் இராட்சத ஆபிரிக்க நத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த வட்டாரத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 20.3 சென்டிமீற்றர் வரை வளரக்கூடிய இராட்சத ஆபிரிக்க நத்தைகள் விரைவில் பெருகிவரும் நிலையில்...

சுதந்திர தினத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – அறுவர் பலி

0
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் 246-வது...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....