வடகொரியாவில் தற்கொலை தேச துரோக குற்றமாக அறிவிப்பு

0
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத்துரோகக் குற்றமாகக் கருதி கிம் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிம் அரசு அதிகாரிகள் தங்கள்...

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழர் போட்டி!

0
சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார். யாழ்ப்பாணம் - ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட தர்மன்...

விமான விபத்து இடம்பெற்று 40 நாட்களுக்கு பிறகு 4 சிறார்கள் உயிருடன் மீட்பு

0
கொலம்பியாவில் விமான விபத்து ஏற்பட்ட 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் முதலாம் திகதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று...

பெரு நிறுவனங்களின் ஆள் குறைப்பு சீனாவில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் நிலை!

0
பெரு நிறுவனங்கள் இவ்வருட ஆரம்பம் முதல் பெருமளவில் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இந்த ஆள் குறைப்பு அலை சீன இளைஞர்களிடையே பெரும் வேலையில்லா நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அதிகாரப்பூர்வ...

திரிபுரா விவசாயிகளுக்கு மாம்பழ ஜாக்பொட் : கிலோ 1500 இந்திய ரூபா

0
இந்தியாவின் திரிபுரா விவசாயிகள் ‘மியாசாகி’ ரக மாம்பழம் கிலோ ஒன்றை 1500 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர். திரிபுராவின் பஞ்சரதன், நரிகேல் குஞ்சா மற்றும் தை சக்மா கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தலாய் மாவட்டத்தின்...

இந்திய திமாபூரில் தெருவோர பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கு

0
திமாபூரில் தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. The Entrepreneurs Associates (tEA) மூலம் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் தொழில் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள்...

24 மணி நேரத்திற்குள் புற்றுநோய் நோயாளிக்கு 80 லட்சம் இந்திய ரூபா மக்கள் நிதி!

0
காஷ்மீரில் லுகேமியா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 24 வயது யுவதியின் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஒன்லைன் மூலம் 24 மணி நேரத்திற்குள் 80 லட்ச இந்தியா ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள...

குவாஹாட்டி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்

0
குவஹாத்தி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குவாஹாத்தி பிரஸ் கிளப்பின் (GPC) புதிய நிர்வாக அமைப்பு ஜூன் 4, ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 3, சனிக்கிழமையன்று தேர்தல் நடத்தப்பட்டது. சஞ்சய்...

பாராளுமன்றில் அழுத குழந்தை – ஆசுவாசப்படுத்தி பாலூட்டிய எம்பி!

0
இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டெல்லோ , கைக்குழந்தையான தனது மகன் பெடரிகோவையும் நாடாளுமன்றம் அழைத்து வந்திருந்தார். நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே நாடாளுமன்றம் அமைதியானது....

“ஹிட்லர் மீசை” வரைந்த 16 வயது சிறுவனுக்கு சிறை

0
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...