‘தாக்குதலை உடன் நிறுத்துங்கள்’ – புடினிடம் மோடி கோரிக்கை
தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன்மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை...
800 ரஷ்ய படையினர் பலி! உக்ரைன் அறிவிப்பு
ரஷ்ய தரப்பில் 800 படையினர் உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன்...
2ஆவது நாளாகவும் போர் முன்னெடுப்பு – அப்பாவி மக்கள் பரிதவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2ஆது நாளாக தொடர்வதால் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், பொதுமக்களை உஷார்படுத்த சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் நாட்டின் மீது நேற்று...
போருக்கு எதிராக போராட்டம் – ரஷ்யாவில் நூற்றுக்கணக்கானோர் கைது!
உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர் என...
முதல் நாள் போரில் 137 உக்ரேனியர்கள் பலி! 316 பேர் படுகாயம்!!
ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று...
முதல் நாளிலேயே ரஷ்யா பலமுனை தாக்குதல் – உக்ரைனில் பாரிய அழிவுகள்…
உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை ரஷிய போர் விமானங்கள் தாக்கி அழித்ததால், போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது.
ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர்...
‘நான் இப்போது அதிபராக இருந்திருந்தால்…..’ – ரஷ்ய தாக்குதல் குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்து
தான் தற்போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை எவ்வாறு எதிர்கொண்டிருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி,...
ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்! ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்துக்கும் ஏற்பாடு!!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின்...
‘மூண்டது போர்’ – உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது உக்ரைனை ரஷ்யா படைகள் தாக்க தொடங்கி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை...
மோடியை விவாதத்துக்கு அழைக்கிறார் இம்ரான்கான்
இந்திய பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சி நேரலையில் விவாதிக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை விவகாரம், பயங்கரவாதம் என பல...