மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவுக்கான திகதி நிர்ணயம்!
பிரிட்டன் மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த மாதம் 8 ஆம் திகதி காலமானார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும்...
பிறந்த குழந்தைகள் கொலை: தாதி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்
பிரிட்டனில் தனது பராமரிப்பின் கீழ் இருந்த 7 பிறந்த குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தாதியின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 குழந்தைகளைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் 32 வயது லூசி லெட்பி...
உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யாவை...
அணு ஆயுத போர் படை தயார் – வடகொரியா எச்சரிக்கை
எதிரிகளை துடைத்தெறியும் அணு ஆயுத வல்லமைகொண்ட போர் படை தயாராக உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
சியோல், அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது...
உக்ரைனுக்கு மேலும் 625 மில். டொலர் அயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா
உக்ரைனுக்கு அமெரிக்க மேலும் 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இதில் உயர் நடமாடும் பீரங்கி ரொக்கெட் அமைப்பும் உள்ளடங்குகிறது. இது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி...
7ஆம் நூற்றாண்டின் தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு
தேசிய சரணாலயம் ஒன்றில் உள்ள சுவர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7ஆம் நூற்றாண்டின் 44 தங்க நாணயங்களை இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
170 கிராம் எடை கொண்ட இந்த நாணயங்கள் ஹேர்மன் நீரோடைப்...
சுவீடனின் பாபோவுக்கு மருத்துவத்திற்கு நோபல்
மனித பரிணாம வளர்ச்சி குறித்த தனது ஆய்வுக்காக சுவீடனின் உடற்கூறியல் நிபுணர் ஸ்வன்டே பாபோவுக்கு 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
'அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக' அவருக்கு...
ஏராள சலுகைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விசா நடைமுறை இன்று முதல் அமல்
புதுப்பிக்கத்தக்க 5 ஆண்டு பசுமை குடியிருப்பு விசா உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமிரகத்தின் புதிய விசா விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய...
கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலி
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகினர். மேலும் 180 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கால்பந்தாட்ட போட்டியில் தோல்வியுற்ற அணியின் ஆதரவாளர்கள்...
ரஷ்யாவின் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்!
உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது. உக்ரைனின் 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷிய அதிபர்...













