போருக்கு எதிராக போராட்டம் – ரஷ்யாவில் நூற்றுக்கணக்கானோர் கைது!

0
உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்து 400 ஆர்ப்பாட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர் என...

முதல் நாள் போரில் 137 உக்ரேனியர்கள் பலி! 316 பேர் படுகாயம்!!

0
ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று...

முதல் நாளிலேயே ரஷ்யா பலமுனை தாக்குதல் – உக்ரைனில் பாரிய அழிவுகள்…

0
உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை ரஷிய போர் விமானங்கள் தாக்கி அழித்ததால், போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது. ரஷியா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. ரஷிய அதிபர்...

‘நான் இப்போது அதிபராக இருந்திருந்தால்…..’ – ரஷ்ய தாக்குதல் குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்து

0
தான் தற்போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை எவ்வாறு எதிர்கொண்டிருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி,...

ரஷ்யாவுக்கு அமெரிக்கா கண்டனம்! ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்துக்கும் ஏற்பாடு!!

0
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின்...

‘மூண்டது போர்’ – உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்

0
ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது உக்ரைனை ரஷ்யா படைகள் தாக்க தொடங்கி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை...

மோடியை விவாதத்துக்கு அழைக்கிறார் இம்ரான்கான்

0
இந்திய பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சி நேரலையில் விவாதிக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லை விவகாரம், பயங்கரவாதம் என பல...

‘உக்ரைனுக்குள் உள்நுழைவு’ – ரஷ்யாமீது மேற்குலகம் பொருளாதாரத்தடை!

0
கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப ரஷ்யா உத்தரவிட்டதை அடுத்து மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. பிரிட்டன் ஐந்து வங்கிகள் மற்றும் மூன்று செல்வந்தர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஜெர்மனி ரஷ்யாவிலிருந்து...

ருமேனியாவில் கோர விபத்து இரு இலங்கையர்கள் பலி

0
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ருமேனியாவின் ஹொரியா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மேற்படி இரு இலங்கையர்கள்...

‘உக்ரைன் விவகாரம்’ – போர் மூள்வதை தடுக்க பிரான்ஸ் களத்தில்

0
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த கூடாது என்ற நிபந்தனையுடன் மட்டுமே இந்த பேச்சு நடத்த முடியும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...