காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை!

0
உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனையை இளைஞர் ஒருவர் படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் கிரெக் ஃபோஸ்டர். இவர் உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்களை...

பிரான்ஸ் ரீவி படப்பிடிப்பாளர் உக்ரைனில் தாக்குதலில் பலி!

0
பிரான்ஸின் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிச் சேவையாகிய BFM சனலின் படப்பிடிப்புச் செய்தியாளர் ஒருவர் உக்ரைன் போர்க் களத்தில் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். BFM தொலைக்காட்சி ஆசிரிய பீடத்தினர் இத்தகவலைத் துயரத்துடன் வெளியிடுவதாக அறிவித்திருக்கின்றனர். தீவிரமான...

உக்ரைனில் குவியும் ஆயுதங்கள்! கடும் சீற்றத்தில் புடின்

0
உக்ரைனுக்கான அயுத விநியோகத்தை அதிகரித்திருப்பது பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனி சான்சிலர் ஒலாப் ஸ்கோல்ஸிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். அது நிலைமையை மேலும் ஸ்திரமற்றதாக மாற்றும்...

நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக தகவல்

0
நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நேப்பாளத்தின் Pokhara நகரில் இருந்து ஜோம்ஸம்  நகருக்கு  பயணித்த  விமானம் ஒன்றே இவ்வாறு...

மெக்சிக்கோவில் முதலாவது மங்கி பொக்ஸ் தொற்றாளர் அடையாளம்

0
மெக்சிக்கோவில் முதலாவது மங்கி பொக்ஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். நியுயோர் பகுதியை சேர்ந்த 50 வயதான குறித்த நபர் நெதர்லாந்து சென்று திரும்பியதன் பின்னரே இவ்வாறு மங்கி பொக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த...

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்கவும்! தமிழக முதல்வர் வலியுறுத்து!!

0
" தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கச்சதீவை மீட்க இதுவே சிறந்த தருணம்." சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற அரச விழாவில், 31 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபா மதிப்பிலான...

உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

0
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்டிருக்கும் உணவு, வலுசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலை ஏற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஒன்று ஏற்படலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. ‘இந்த மந்தநிலையை எவ்வாறு...

இலட்சங்கள் செலவளித்து நாயாக மாறிய ஜப்பான் இளைஞர்

0
ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டது. இதற்காக, 55 இலட்சம் ரூபா செலவழித்து, அவர் நாய் போல் மாறியுள்ளார்.  ஜப்பானைச் சேர்ந்த, டோகோ...

புடினை கொலை செய்ய முயற்சி – வெளியானது திடுக்கிடும் தகவல்

0
உக்ரைன்மீதான ரஷ்ய போர் இன்று 4 ஆவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைன் மீது ரஷியா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி போரைத் தொடங்கியது. 3 மாதமாக இந்தப் போர்...

கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் – நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை

0
வடகொரியாவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய கொரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால், அந்த நோயைப் போன்ற ‘காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டவா்கள் என்று மட்டுமே  அதிகாரிகள் புள்ளிவிவரங்களை...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...