துப்பாக்கி வாங்க வரிசையில் காத்திருக்கும் உக்ரைன் மக்கள்!

0
ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிடுவதற்காக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை நீண்டவரிசையில் நின்று உக்ரைன் மக்கள் வாங்கி செல்கின்றனர். உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ்,...

ரஷ்யா கோர தாக்குதல் – பற்றி எரிகிறது உக்ரைன்!

0
உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள பொலிஸ் அலுவலக கட்டடத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் உக்ரைன் கடும் சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம்...

உக்ரைனில் போர்க்களம் புகுந்த புதுமனத் தம்பதிகள்

0
போர் களத்தில் தேன் நிலவை கொண்டாடும் உக்ரைன் புதுமணத்தம்பதிகள். Yaryna Arieva , Sviatoslav Fursin ஆகிய இருவருமே ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ள உக்ரைன் புதுமணத்தம்பதிகள். இவர்களிருவரும் மே மாதமே திருமணம் செய்ய தீர்மானித்திருந்தனர்....

‘எங்களை கைவிடவேண்டாம்’ – ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி மன்றாட்டம்

0
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வீடியா மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நீங்கள் எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள் என வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரை தனியாக நின்று உக்ரைன் போராடி...

‘போர்ப்பதற்றம் விண்வெளியிலும் தாக்கம் செலுத்துமா’?

0
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உருவாகி இருக்கின்ற போர்ப் பதற்றம் விண்வெளியில் இரு நாடுகளினதும் கூட்டுச் செயற்பாடுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்கு அமைதி நிலவுகிறது என்பதை நாசா அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் சர்வதேச...

முதல் சுற்றுப் பேச்சு பிசுபிசுப்பு – போலந்து எல்லையில் இரண்டாம் சுற்று பேச்சு!

0
பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் ரஷ்ய - உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுக்கள் முன்னேற்றகரமான முடிவுகள் எதனையும் எட்டாத போதிலும் இரு தரப்புகளும் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கியுள்ளன. உக்ரைன் நாட்டின் சமாதானப்...

‘போர் உக்கிரம்’ – 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

0
உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. போர் பீதியால் உக்ரைனில் இருந்து...

ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் – சமரச பேச்சில் உக்ரைன் வலியுறுத்து!

0
பெலாரசின் கோமல் நகரில் நடைபெற்று வரும் பேச்சின்போது, ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. ரஷியா- உக்ரைன் போர் 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவின் அழைப்பை ஏற்று...

சமரச பேச்சுக்கான களம் தயார்! புடினின் போர் குணம் மாறுமா?

0
சமரசத்துக்கான பேச்சு மேசை தயாராக உள்ளது என பெலாரஸ் அறிவித்துள்ளது. ரஷ்யாவும் உக்ரேனும், பெலாரஸ்ஸில் சந்தித்து சமாதான பேச்சுகளை நடத்துவதற்கு நேற்று இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே பெலாரஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இரு தரப்பு (ரஷ்யா-உக்ரேன்)...

உலகின் மிகப்பெரிய விமானத்தை தகர்த்தது ரஷ்ய படை!

0
கொரானா நேரத்தில் நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உலகின் "மிகப்பெரிய" விமானம் ரஷியாவால் அழிக்கப்பட்டது. இன்று 5ஆவது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...