இளவரசர் சார்லஸ்க்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று!

0
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சுய தனிமைபடுத்தலில் உள்ளார். 73...

அமெரிக்காவில் மான்களுக்கு ஒமெக்ரோன்! விலங்குகளில் இருந்து புதிய திரிபுகள் தோன்றும் ஆபத்து?

0
கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து உலகம் விடுபடத் தொடங்கியுள்ள போதிலும் புதிய வைரஸ் பிறழ்வுகள் பற்றிய அச்சம் இன்னமும் நீடிக்கவே செய்கிறது. நியூயோர்க்கில் பரவலாகக் காணப்படுகின்ற வெள்ளை வால் மான் இனங்களில் ஒமெக்ரோன் தொற்றுக்கள்...

ஸ்புட்னிக் லைட் கொவிட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி

0
ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதார...

5 நாள் ​போராட்டம் முடிவுக்கு வந்தது

0
வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ரயன் அவ்ரம் என்ற 5...

உடல் முழுவதும் 864 பூச்சி உருவங்களை பச்சை குத்திக் கொண்ட அதிசய மனிதர்

0
பூச்சிகள் என்றாலே தமக்கு பயம் என்றும், பூச்சிகளை வெறுப்பதாகவும் கின்னஸ் சாதனை படைத்துள்ள மைக் அமோயா தெரிவித்துள்ளார். சிலந்திகள், தேள்கள், கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளின் உருவங்களை உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்ட அமெரிக்காவைச்...

18 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் நிறுவனம் சந்தித்த சோகம்!

0
பேஸ்புக்கின் தினசரி பயனர்கள் குறைவதற்கு டிக்டாக் நிறுவனத்தின் வளர்ச்சியும் ஒரு காரணம் என கூறப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...

ஐ.எஸ். அமைப்பின் தலைவருக்கு முடிவு கட்டியது அமெரிக்க படை!

0
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Ibrahim al-Hashimi al-Qurayshi, அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளார். சிரியாவின் வடமேற்கு எல்லையில் இன்று அமெரிக்க படையினர் நடத்திய விசேட பயங்கரவாதத்திற்கெதிரான தாக்குதல் (Counter Terrorism) நடவடிக்கையின் போதே...

டோங்கா நாட்டிலும் கால்பதித்தது கொரோனா – முதன்முறையாக ஊரடங்கு அமுல்!

0
தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய தீவு நாடான டோங்கா சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில...

100 அடி கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

0
நிலக்கோட்டை அருகே 100 அடி கிணற்றுக்குள் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நிலக்கோட்டை கொக்குபட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி பாப்பா (வயது60). இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்துக்கு சென்ற போது...

மற்றுமொரு பயங்கரமான வைரஸ் சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

0
ஒமேக்ரொன் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு இறுதியில்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...