ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல்: 15 பேர் காயம்!

0
ஜப்பானிலுள்ள தொழிற்சாலையொன்றில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது. இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...

17 வருடங்களுக்கு பிறகு பங்களாதேஷ் வந்த முக்கிய புள்ளி: பிரதமர் வேட்பாளராக களத்தில்!!

0
“பங்களாதேஷானது முஸ்லிம்கள், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றுமு; கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் சொந்தமானது.” இவ்வாறு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 17...

வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு ரோபோக்களை அனுப்புகிறது சீனா!

0
வியட்நாம் எல்​லை​யில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்​களை ஈடு​படுத்த சீனா முடிவு செய்துள்ளது. சீனா​வின் சென்​ஜென் மாகாணத்​தில் உள்​ளது யுபிடெக் ரோபோட்​டிக்ஸ் நிறு​வனம். இது தொழில்​சாலைகள் மற்​றும் பொது சேவை​களுக்கு மனித ரேபோக்​களை உரு​வாக்கி...

வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ். இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

0
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது. அவர்கள் பல...

கர்நாடகாவில் பேருந்து மீது லொறி மோதி விபத்து: தீயில் கருகி 12 பேர் உயிரிழப்பு!

0
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 12...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் யூத எதிர்ப்பு தாக்குதல்: விசாரணை தீவிரம்!

0
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் காரொன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹனுக்கா பண்டிகை தொடர்பான வசனத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனமொன்றே கிறிஸ்மஸ் தினமான இன்று அதிகாலை குறிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர். ஹனுக்கா...

லிபியாவின் ராணுவத் தலைவர் உட்பட 7 பேர் விமான விபத்தில் பலி! 

0
துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை மற்றும் அமெரிக்கா,...

ஆஸ்திரேலியா செல்கிறார் இஸ்ரேல் ஜனாதிபதி!

0
இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா வருகின்றார். ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து...

ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை தாக்க புதிய ஆயுதம் தயாரிக்கிறது ரஷ்யா

0
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்து விட்டன. அதனால் போர்க்கள தகவல் தொடர்புகளுக்கு உக்ரைன் ராணுவம் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்லிங்க் அதிவேக இணைய சேவையைப் பயன்படுத்துகிறது. இதனால் உக்ரைன்...

கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய உயர் இராணுவ அதிகாரி பலி: பின்னணியில் உக்ரைன்?

0
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி உயிரிழந்தார். ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தின் இயக்குனராக இருப்பவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வாரோவ். இவரது காரில் வைக்கப்பட்ட...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...